Unka Mukaththai Paarkkanumae Iyaesaiyaa Lyrics in Tamil & English
Verse 1
உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா
Unga mugaththai paarkkanumae yesaiyaa
Verse 2
உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா (×4)
உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா (×4)
Unga mugaththai paarkkanumae yesaiyaa (×4)
Unga mugaththai paarkkanumae yesaiyaa (×4)
Verse 3
எந்தன் பாடுகள் வேதனை மறைந்து விடும் (×2)
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும்
Enthan paadugal vaethanai marainthu vidum (×2)
Enthan thuyarangal kalakkangal maarividum
Verse 4
உங்க
Unga
Verse 5
அல்லேலுயா –(8)
Allaeluyaa –(8)
Verse 6
உங்க
Unga
Verse 7
யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும் (×2)
எரிகோவின் மதில்களும் இடிந்துவிழும்
Yorthaanin vellangal vilagividum (×2)
Erigovin mathilkalum idinthuvizhum
Verse 8
உங்க
Unga
Verse 9
எங்கள் தேசத்தில் கட்டுகள் முறிந்து விழும் (×2)
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவிவிடும்
Engal thaesaththil kattugal murinthu vizhum (×2)
Engal sabaigalil ezhupputhal paravividum
Verse 10
உங்க
Unga
Unka Mukaththai Paarkkanumae Iyaesaiyaa PPT – PowerPoint Slides
Download உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.