Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unmayullavan Lyricsஎன்னை உண்மையுள்ளவன்

Ben SamuelWorshipHoly SpiritFaith

Unmayullavan Lyrics in Tamil & English

Chorus

என்னை உண்மையுள்ளவன் என நம்பி

இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்

கவனமாய் நான் நிறைவேற்றனுமே (×2)

Ennai unmaiyullavan ena nambi

Intha oozhiyaththai neer koduththeer

Kavanamaay naan niraivaetranumae (×2)

Bridge

மாம்சங்கள் சாகனுமே

என் சுயம் சாகனுமே

ஊழியம் செய்யனுமே

சாட்சியாய் வாழனுமே-2-என்னை உண்மை

Maamsangal saaganumae

En suyam saaganumae

Oozhiyam seyyanumae

Saatchiyaay vaazhanumae-2-ennai unmai

Verse 1

தள்ளப்பட்ட கல்லாக

இருந்த என் வாழ்க்கையை

கோபுரமாய் மாற்றிட வந்தவரே (×2)

கிருபையினாலே உயர்த்தினீரே

உமக்காய் ஓடிட பெலன் தாருமே (×2)

Thallappatta kallaaga

Iruntha en vaazhkkaiyai

Koburamaay maatrida vanthavarae (×2)

Kirubaiyinaalae uyarththineerae

Umakkaay odida pelan thaarumae (×2)

Verse 2

எதை வைத்து எனை நீர்

இவ்வளவாய் நம்பினீர்

கனமான ஊழியத்தை கொடுத்தவரே (×2)

பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே

(இன்னும்) வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே (×2)

Ethai vaiththu enai neer

Ivvalavaay nambineer

Kanamaana oozhiyaththai koduththavarae (×2)

Parisuththa aaviyaal nirappidumae

(innum) vairaakkiyamaay naan vaazhnthidavae (×2)

Unmayullavan PPT – PowerPoint Slides

Download என்னை உண்மையுள்ளவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ben Samuel

More Tamil Christian songs starting with U