Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unnathamaanavarin Uyar (Aaha Aanantham) Lyricsஉன்னதமானவரின் உயர்

Artist to be confirmedFaithPraise

Unnathamaanavarin Uyar (Aaha Aanantham) Lyrics in Tamil & English

Chorus

உன்னதமானவரின் உயர்

மறைவினில் இருக்கின்றவன்

சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்

ஆகா ஆனந்தம் ஆனந்தமே (×2)

Unnathamaanavarin uyar

Maraivinil irukkindravan

Sarva vallavarin nizhalil thanguvaan

Aagaa aanantham aananthamae (×2)

Verse 1

நீர் எந்தன் அடைக்கலமே

நீரே எந்தன் கோட்டையுமே (×2)

உம்மை நோக்கிப் பார்க்கிறேன் (×2)

Neer enthan adaikkalamae

Neerae enthan kottaiyumae (×2)

Ummai nokkip paarkkiraen (×2)

Verse 2

இரவில் பயங்கரத்துக்கும்

பகலில் பறக்கும் அம்புக்கும் (×2)

நீர் என் தெய்வம் அஞ்சிடேன் (×2)

Iravil payangaraththukkum

Pagalil parakkum ambukkum (×2)

Neer en theyvam anjsidaen (×2)

Verse 3

வழிகளில் என்னைக் காக்க

உந்தன் தூதரை அனுப்பிடுவீர் (×2)

கண்மணி போல காக்கின்றீர் (×2)

Vazhigalil ennaik kaakka

Unthan thootharai anuppiduveer (×2)

Kanmani pola kaakkindreer (×2)

Unnathamaanavarin Uyar (Aaha Aanantham) PPT – PowerPoint Slides

Download உன்னதமானவரின் உயர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U