Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unnathamanavar Sannithi Lyricsஉன்னதமானவர் சன்னிதி

Artist to be confirmedFaith

Unnathamanavar Sannithi Lyrics in Tamil & English

Chorus

உன்னதமானவர் சன்னிதி மறைவில்

வந்தடைக்கலம் சரண் புகுவேன்.

சரணங்கள்

Unnathamaanavar sannithi maraivil

Vanthadaikkalam saran puguvaen.

Saranangal

Verse 1

சத்தியம் பரிசை கேடகமாகும்

சர்வ வல்லவர் நிழலில் தங்கிடுவேன்.

Saththiyam parisai kaedagamaagum

Sarva vallavar nizhalil thangiduvaen.

Verse 2

வேடன் கண்ணிக், கொள்ளைநோய், சங்காரம்

விக்கினம் யாவும் விலக்கித்தற்காப்பார்.

Vaedan kannik, kollainoy, sangaaram

Vikkinam yaavum vilakkiththarkaappaar.

Verse 3

வாதை, பொல்லாப்பு, பயங்கரம் அகற்றி,

வாழ் நாளைக் கழிக்கக் கிருபை செய்வார்.

Vaathai, pollaappu, payangaram agatri,

Vaazh naalaik kazhikkak kirubai seyvaar.

Verse 4

நீடித்த நாட்களால் திருப்தியாக்கி

நித்திய ரட்சிப்பைக் கட்டளை யிடுவார்.

Neediththa naadkalaal thirupthiyaakki

Niththiya ratchippaik kattalai yiduvaar.

Verse 5

பிதா, குமாரன், பரிசுத்த ஆவிக்கும்

சதா காலமும் மகிமை உண்டாகும்.

Pithaa, kumaaran, parisuththa aavikkum

Sathaa kaalamum magimai undaagum.

Unnathamanavar Sannithi PPT – PowerPoint Slides

Download உன்னதமானவர் சன்னிதி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U