Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unnathamanavarin Uyar Maraivil Lyricsஉன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்

Unnathamanavarin Uyar Maraivil Lyrics in Tamil & English

Chorus

உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்

சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்

இது பரம சிலாக்கியமே (×2)

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே

தம் சிறகுகளால் மூடுவார் (×2)

Unnathamaanavarin uyar maraivil irukkiravan

Sarva vallavarin nizhalil thanguvaan

Ithu parama silaakkiyamae (×2)

Avar settaiyin keezh adaikkalam pugavae

Tham siragugalaal mooduvaar (×2)

Verse 1

தேவன் என் அடைக்கலமே

என் கோட்டையும் அரணுமவர்

அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்

என் நம்பிக்கையும் அவரே (×2)

(அவர் செட்டையின் கீழ்…….)

Thaevan en adaikkalamae

En kottaiyum aranumavar

Avar saththiyam parisaiyum kaedagamaam

En nambikkaiyum avarae (×2)

(avar settaiyin keezh…….)

Verse 2

இரவின் பயங்கரத்திற்கும்

பகலில் பறக்கும் அம்புக்கும்

இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்

நான் பயப்படவே மாட்டேன் (×2)

(அவர் செட்டையின் கீழ்…….)

Iravin payangaraththirkum

Pagalil parakkum ambukkum

Irulil nadamaadum kollai noykkum

Naan payappadavae maattaen (×2)

(avar settaiyin keezh…….)

Verse 3

தேவன் உன் அடைக்கலமே

ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ

ஒரு வாதையும் உன் கூடாரத்தையே

அணுகாமலே காத்திடுவார் (×2)

(அவர் செட்டையின் கீழ்…….)

Thaevan un adaikkalamae

Oru pollaappum unnais saerumo

Oru vaathaiyum un koodaaraththaiyae

Anugaamalae kaaththiduvaar (×2)

(avar settaiyin keezh…….)

Verse 4

உன் வழிகளிலெல்லாம் உன்னை

தூதர்கள் காத்திடுவார்

உன் பாதம் கல்லில் இடறாதபடி

தம் கரங்களில் ஏந்திடுவார் (×2)

(அவர் செட்டையின் கீழ்…….)

Un vazhigalilellaam unnai

Thootharkal kaaththiduvaar

Un paatham kallil idaraathabadi

Tham karangalil aenthiduvaar (×2)

(avar settaiyin keezh…….)

Verse 5

சிங்கத்தின் மேல் நடந்து

வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்

அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்

உன்னை விடுவித்துக் காத்திடுவார் (×2)

(அவர் செட்டையின் கீழ்…….)

Singaththin mael nadanthu

Valu sarppaththaiyum mithippaay

Avar naamaththai nee mutrum nambinathaal

Unnai viduviththuk kaaththiduvaar (×2)

(avar settaiyin keezh…….)

Unnathamanavarin Uyar Maraivil PPT – PowerPoint Slides

Download உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U