Unnathamanavarin Uyar Maraivil Irupavan Lyrics in Tamil & English
Chorus
உன்னதமானவரின் உயர் மறைவில் இருப்பவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
அடைக்கலம் கோட்டையும் அரணுமாவர்
உன்னதமானவரின்
Unnathamaanavarin uyar maraivil iruppavan
Sarva vallavarin nizhalil thanguvaan
Adaikkalam kottaiyum aranumaavar
Unnathamaanavarin
Verse 1
வேடனின் கண்ணிகட்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் (×2)
செட்டைகளால் மூடி தப்புவிப்பார்
சத்தியம் பரிசையும் கேடகமாம் (×2)
சத்தியம் பரிசையும் கேடகமாம்
Vaedanin kannigadkum
Paazhaakkum kollai noykkum (×2)
Settaigalaal moodi thappuvippaar
Saththiyam parisaiyum kaedagamaam (×2)
Saththiyam parisaiyum kaedagamaam
Verse 2
உன் பக்கம் ஆயிரம் பேர்
பதினாயிரம் விழுந்தாலும் (×2)
தப்புவித்தே உன்னை காத்திடுவார்
கண்களால் மாத்திரம் கண்டிடுவாய் (×2)
கண்களால் மாத்திரம் கண்டிடுவாய்
Un pakkam aayiram paer
Pathinaayiram vizhunthaalum (×2)
Thappuviththae unnai kaaththiduvaar
Kangalaal maaththiram kandiduvaay (×2)
Kangalaal maaththiram kandiduvaay
Unnathamanavarin Uyar Maraivil Irupavan PPT – PowerPoint Slides
Download உன்னதமானவரின் உயர் மறைவில் இருப்பவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.