Unnathathil Vasam Seiyum Unnatha Devanae Lyrics in Tamil & English
Chorus
உன்னதத்தில் வாசம் செய்யும் உன்னத தேவனே
நான் நடக்கும் போதெல்லாம் நிழலும் ஆனவரே (×2)
துதிக்கும் போதெல்லாம் பெலனும் ஆனவரே (×2)
ஜெபிக்கும் போதெல்லாம் விடுதலை தருபவரே (×2)
Unnathaththil vaasam seyyum unnatha thaevanae
Naan nadakkum pothellaam nizhalum aanavarae (×2)
Thuthikkum pothellaam pelanum aanavarae (×2)
Jebikkum pothellaam viduthalai tharubavarae (×2)
Verse 1
சிறகினால் மூடி என்னை பாதுகாப்பவரே
வாதைகள் அனுகாமல் நிழலாய் இருப்பவரே
தனிமையின் நேரத்தில் துணையாய் வருபவரே
துதிக்கும்போது எல்லாம் பலனும் ஆனவரே
ஜெபிக்கும் போதெல்லாம் விடுதலை தருபவரே (×2)
Siraginaal moodi ennai paathugaappavarae
Vaathaigal anugaamal nizhalaay iruppavarae
Thanimaiyin naeraththil thunaiyaay varubavarae
Thuthikkumbothu ellaam palanum aanavarae
Jebikkum pothellaam viduthalai tharubavarae (×2)
Unnathathil Vasam Seiyum Unnatha Devanae PPT – PowerPoint Slides
Download உன்னதத்தில் வாசம் செய்யும் உன்னத தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.