Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unnayum Ennayum Ratchikavey Lyricsஉன்னையும் என்னையும் இரட்சிக்கவே

Helen SatyaCrossFaith

Also searched as: Unnaiyum Ennaiyum, Unnaiyum Ennaiyum Ratchikkave

Unnayum Ennayum Ratchikavey Lyrics in Tamil & English

Verse 1

உன்னையும் என்னையும் இரட்சிக்கவே

இயேசு தம் ஜீவனை ஈந்தனரே

குருசில் கண்டேன் (2) என் இயேசுவை

Unnaiyum ennaiyum ratchikkavae

Yesu tham jeevanai eenthanarae

Kurusil kandaen (2) en yesuvai

Verse 2

பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே

பரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரே

குருசில் கண்டேன் (2) என் இயேசுவை

Paavaththin thoshaththai mannikkavae

Paran tham iraththaththais sinthinaarae

Kurusil kandaen (2) en yesuvai

Verse 3

மன்னிப்பும் மோட்சமும் அடைந்திட

நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்

சோர்ந்திடாதே நம்பியேவா

நிச்சயம் நேசர் ஏய்றுக்கொள்வார்

Mannippum motchamum adainthida

Naanae vazhi saththiyam jeevan endraar

Sornthidaathae nambiyaevaa

Nichayam naesar aeyrukkolvaar

Verse 4

இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்

அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்

அழைக்கிறார் (3) அன்புடனே

Yesu unnai anpaay azhaikkiraar

Avarai nee indru aetrukkolvaay

Azhaikkiraar (3) anpudanae

Verse 5

இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்

நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்

அல்லேலூயா (3) ஆமென்

Ratchagar paatham nee patrikkondaal

Niththiya jeevanaip petrukkolvaay

Allaelooyaa (3) aamen

Unnayum Ennayum Ratchikavey PPT – PowerPoint Slides

Download உன்னையும் என்னையும் இரட்சிக்கவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Unnayum Ennayum Ratchikavey meaning பாடலின் பொருள்

verse

The singer says Jesus gave up his own life to save both you and me. Looking at the cross, the singer sees there 'my Jesus'.

உன்னையும் என்னையும் இரட்சிக்க இயேசு தம் உயிரைக் கொடுத்தார்; அவரைச் சிலுவையில் கண்டேன்.

verse

To forgive the guilt of sin, the Lord poured out his own blood. Again the singer declares that he has seen his Jesus on the cross.

பாவத்தை மன்னிக்க ஆண்டவர் தம் இரத்தத்தைச் சிந்தினார்; அவரைச் சிலுவையில் கண்டேன்.

verse

So that we may receive forgiveness and heaven, Jesus said, 'I am the way, the truth and the life,' echoing John 14:6. The listener is urged not to lose heart but to come trusting, for the Beloved will surely receive them.

மன்னிப்பும் மோட்சமும் பெற இயேசுவே வழி என்றார்; சோர்ந்துபோகாமல் நம்பி வா, அவர் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்.

verse

Jesus is lovingly calling you. The singer invites the listener to accept him today, repeating that he calls with love.

இயேசு உன்னை அன்போடு அழைக்கிறார்; இன்றே அவரை ஏற்றுக்கொள்.

verse

If you hold fast to the Saviour's feet, you will receive eternal life. The song ends in praise with 'Hallelujah' and 'Amen'.

இரட்சகரின் பாதத்தைப் பற்றிக்கொண்டால் நித்திய ஜீவனைப் பெறுவாய்; அல்லேலூயா, ஆமென்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Good Friday and Easter verses in Tamil →Faith verses in Tamil →

More by Helen Satya

More Tamil Christian songs starting with U