Uyirae Enthan Uyirae Lyrics in Tamil & English
Chorus
Tamil Lyrics…
( G minor )
Enthan Uyirae
Tamil Lyrics…
( G minor )
Enthan Uyirae
Chorus
எந்தன் உயிரே எந்தன் உயிரே
உம்மை என்றும் நான் துதிப்பேன் _ (×2)
(என்) வாழ்நாளெல்லாம் துதிப்பேன்
உம்மை என்றும் துதிப்பேன் _ (×2)
Enthan uyirae enthan uyirae
Ummai endrum naan thuthippaen _ (×2)
(en) vaazhnaalellaam thuthippaen
Ummai endrum thuthippaen _ (×2)
Verse 1
01_எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே
அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன் _ (×2)
அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன்_ (×2)
01_ennillaa nanmaigal en vaazhvil seytheerae
Athai enniyae ummaith thuthippaen _ (×2)
Athai enniyae ummaith thuthippaen_ (×2)
Verse 2
02_நீர் செய்த நன்மைகள்
என் வாழ்வில் ஏராளம் – அதை நினைத்து என்றும்
பாடித் துதிப்பேன்_ (×2)
அதை நினைத்து என்றும் பாடித் துதிப்பேன்_ 2 (என் இயேசுவே)
02_neer seytha nanmaigal
En vaazhvil aeraalam – athai ninaiththu endrum
Paadith thuthippaen_ (×2)
Athai ninaiththu endrum paadith thuthippaen_ 2 (en yesuvae)
Verse 3
03_என் காலை வழுவாமல் காத்திரே கருத்தாக
கர்த்தாவே உம்மை துதிப்பேன்_2
கர்த்தாவே
உம்மை துதிப்பேன்_ (×2)
(துதி பாடி)
03_en kaalai vazhuvaamal kaaththirae karuththaaga
Karththaavae ummai thuthippaen_2
Karththaavae
Ummai thuthippaen_ (×2)
(thuthi paadi)
Uyirae Enthan Uyirae PPT – PowerPoint Slides
Download எந்தன் உயிரே எந்தன் உயிரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.