Uyirae | Reenu & Rhea | Kanmalai 4 | Mervin Solomon | Tamil Christian Lyrics in Tamil & English
Chorus
உயிரே உயிரே என்னை கவர்ந்த மணவாளனே (×2)
உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்
வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (2) (உயிரே)
Uyirae uyirae ennai kavarntha manavaalanae (×2)
Ummodu vaazhum oru naal pothum
Vaerondrum vaendaam en vaazhvinilae – (2) (uyirae)
Verse 1
கை பிடித்தவர் நீர் கை விடுவதில்லை
வாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை (×2)
உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்
வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (2) (உயிரே)
Kai pidiththavar neer kai viduvathillai
Vaakkaliththavar neer vaakku marappathillai (×2)
Ummodu vaazhum oru naal pothum
Vaerondrum vaendaam en vaazhvinilae – (2) (uyirae)
Verse 2
நான் உயிர் வாழ்ந்தால் அது உமக்காக தான்
என் உயிர் பிரிந்தாலும் அது உமக்காக தான் (×2)
உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்
வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே (×4)
Naan uyir vaazhnthaal athu umakkaaga thaan
En uyir pirinthaalum athu umakkaaga thaan (×2)
Ummodu vaazhum oru naal pothum
Vaerondrum vaendaam en vaazhvinilae (×4)
Uyirae | Reenu & Rhea | Kanmalai 4 | Mervin Solomon | Tamil Christian PPT – PowerPoint Slides
Download உயிரே உயிரே என்னை கவர்ந்த மணவாளனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.