Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Uyiranavarae Lyricsஉயிரானவரே

JOEL RAGAWANWorshipPraiseFaith

Uyiranavarae Lyrics in Tamil & English

Chorus

உயிரானவரே உம்மை ஆராதிக்கின்றோம்

உயிரானவரே உம்மில் ஆர்ப்பரிக்கின்றோம் (×4)

Uyiraanavarae ummai aaraathikkindrom

Uyiraanavarae ummil aarpparikkindrom (×4)

Chorus

நீர் நல்லவர் சர்வ வல்லவர்

என்னை ஆட்கொள்ளுமய்யா (×3)

Neer nallavar sarva vallavar

Ennai aadkollumayyaa (×3)

Verse 1

முடியாத காரியத்தை முடிக்க செய்தீர்

முன்னேறி செல்வதற்கு வழியும் நீரே (×2)

உம் பாதம் ஒன்றே போதும்

என் வழிகள் நேர்த்தியாகும் (×2)

Mudiyaatha kaariyaththai mudikka seytheer

Munnaeri selvatharku vazhiyum neerae (×2)

Um paatham ondrae pothum

En vazhigal naerththiyaagum (×2)

Chorus

நீர் நல்லவர் சர்வ வல்லவர்

என்னை ஆட்கொள்ளுமய்யா (×3)

Neer nallavar sarva vallavar

Ennai aadkollumayyaa (×3)

Verse 2

விழுந்த வீழ்ந்தென்னை தூக்கினவரே

வழுவாவல் காத்தென்னை நடத்தினீரே (×2)

வழுவாமல் காத்தீரய்யா

விழுந்து பணிந்திடுவேன் (×2)

Vizhuntha veezhnthennai thookkinavarae

Vazhuvaaval kaaththennai nadaththineerae (×2)

Vazhuvaamal kaaththeerayyaa

Vizhunthu paninthiduvaen (×2)

Chorus

நீர் நல்லவர் சர்வ வல்லவர்

என்னை ஆட்கொள்ளுமய்யா (×3)

Neer nallavar sarva vallavar

Ennai aadkollumayyaa (×3)

Uyiranavarae PPT – PowerPoint Slides

Download உயிரானவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by JOEL RAGAWAN

More Tamil Christian songs starting with U