Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Uyirae Uravae Neer Iladha Naal Lyricsஉயிரே உறவே நீர் இல்லாத

Artist to be confirmedWorshipPraiseFaith

Uyirae Uravae Neer Iladha Naal Lyrics in Tamil & English

Chorus

உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை

உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லை (×2)

இயேசுவே நீர் போதுமே

எந்நாளும் எப்போதும் (×2)

Uyirae uravae neer illaatha naal illai

Uyirae uravae neer illaatha vaazhvillai (×2)

Yesuvae neer pothumae

Ennaalum eppothum (×2)

Verse 1

உம் அழகைப்பாடி பாடி

என்றும் சுவாசித்திடுவேன்

உம் புகழைப்பாடி பாடி

என்றும் ஜீவித்திடுவேன் (×2)

Um azhagaippaadi paadi

Endrum suvaasiththiduvaen

Um pugazhaippaadi paadi

Endrum jeeviththiduvaen (×2)

Chorus

உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை

உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லையே (×2)

Uyirae uravae neer illaatha naal illai

Uyirae uravae neer illaatha vaazhvillaiyae (×2)

Verse 2

நீர் ஜீவனுள்ள தேவன்

என்னை மீட்டுக்கொண்டீரே

என் வாழ்நாள் முழுதும்

தூக்கி என்னை சுமந்து கொள்வீரே (×2)

Neer jeevanulla thaevan

Ennai meettukkondeerae

En vaazhnaal muzhuthum

Thookki ennai sumanthu kolveerae (×2)

Chorus

உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை

உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லையே (×2)

Uyirae uravae neer illaatha naal illai

Uyirae uravae neer illaatha vaazhvillaiyae (×2)

Uyirae Uravae Neer Iladha Naal PPT – PowerPoint Slides

Download உயிரே உறவே நீர் இல்லாத as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U