Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Uyiradaya vendume Lyricsஉயிரடைய வேண்டுமே

Artist to be confirmedHoly SpiritFaith

Uyiradaya vendume Lyrics in Tamil & English

Chorus

O (×4)

உங்க ஆவிய அனுப்புங்க

என்ன உயிரடைய செய்யுங்க

உலர்ந்த எலும்புகள் இந்த நாளில்

உயிரடைய வேண்டுமே (×2)

O (×4)

O (×4)

unga aaviya anupunga

enna uyiradaya seyyunga

ularntha elumbugal indha naalil

Bridge

உயிரடைய வேண்டுமே (×4)

உம் உயிர்த்தெழுந்த வல்லமை வேண்டுமே

உந்தன் உயிர்த்தெழுந்த வல்லமை வேண்டுமே

uyiradaya vendume (×2)

uyiradaya vendume (×4)

um uyirththezhuntha vallamai vendume

Verse 1

பாதாளக் கட்டுகள் உடையட்டுமே

பார்வோனின் வல்லமை அழியட்டுமே (×2)

உமக்காக நாங்கள் ஒடிட

உயிரடைய வேண்டுமே – 2 (உயிரடைய)

undhan uyirththezhuntha vallamai vendume

paathaala kattugal udayattume

paarvonin vallamai azhiyattume (×2)

umakkaaga naangal oodida

Verse 2

கவலையின் கட்டுகள் உடையட்டுமே

சந்தோஷத்தாலே நிரப்பிடுமே (×2)

என் இரவுகளெல்லாம் துதிநேரமாய்

உயிரடைய வேண்டுமே – 2 (உயிரடைய)

uyiradaya vendume – 2 (uyiradaya)

kavalayin kattugal udayattume

santhoshathaale nirappidume (×2)

en iravugalellaam thuthi neramaai

Chorus

O (×4)

uyiradaya vendume – 2 (uyiradaya)

Uyiradaya vendume PPT – PowerPoint Slides

Download உயிரடைய வேண்டுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U