Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Uyirodirukkum Mattum Lyricsஉயிரோடிருக்கும் மட்டும்

Artist to be confirmedFaithPraise

Uyirodirukkum Mattum Lyrics in Tamil & English

Chorus

உயிரோடிருக்கும் மட்டும்

கர்த்தரை பாடுவேன்

உள்ளளவும் என் தேவனை

கீர்த்தனம் பண்ணுவேன்… (×2)

Uyirodirukkum mattum

Karththarai paaduvaen

Ullalavum en thaevanai

Keerththanam pannuvaen… (×2)

Verse 1

காற்றையும் காணல

மழையையும் காணல

வாய்க்காலை வெட்டிட்டேன்

தண்ணீரால் நிரப்புங்க… (×2)

கையளவு மேகம் இருந்தா போதுமே

எங்க வாழ்க்கை எல்லாம் செழிப்பாய் மாறுமே (×2)

Kaatraiyum kaanala

Mazhaiyaiyum kaanala

Vaaykkaalai vettittaen

Thanneeraal nirappunga… (×2)

Kaiyalavu maegam irunthaa pothumae

Enga vaazhkkai ellaam sezhippaay maarumae (×2)

Verse 2

சூழ்நிலையைப் பார்க்கிறேன்

சோர்ந்து போகிறேன்

உங்கள நம்புறேன்

எனக்கு உதவி செய்யுங்க… (×2)

வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவரே

உம் வார்த்தையினாலே பிழைக்க செய்யுங்க… (×2)

Soozhnilaiyaip paarkkiraen

Sornthu pogiraen

Ungala namburaen

Enakku uthavi seyyunga… (×2)

Vaakkuththaththaththil unmai ullavarae

Um vaarththaiyinaalae pizhaikka seyyunga… (×2)

Verse 3

நிற்க பலனில்லை

என்ன செய்வது புரியல

உங்க கரத்தால் பிடியுங்க

என்னை நடத்தி செல்லுங்க… (×2)

அடைக்கலப் பட்டணம் எனக்கு நீர்தானே

நீதிமான் அதற்குள் சுகமாய் இருப்பானே… (×2)

Nirka palanillai

Enna seyvathu puriyala

Unga karaththaal pidiyunga

Ennai nadaththi sellunga… (×2)

Adaikkalap pattanam enakku neerthaanae

Neethimaan atharkul sugamaay iruppaanae… (×2)

Chorus

உயிரோடிருக்கும் மட்டும்

கர்த்தரை பாடுவேன்

உள்ளளவும் என் தேவனை

கீர்த்தனம் பண்ணுவேன்… (×2)

Uyirodirukkum mattum

Karththarai paaduvaen

Ullalavum en thaevanai

Keerththanam pannuvaen… (×2)

Uyirodirukkum Mattum PPT – PowerPoint Slides

Download உயிரோடிருக்கும் மட்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U