Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Uyirkalin Veedu Lyricsகாடுகள் உயிர்களின் வீடு

Artist to be confirmedPraiseCross

Uyirkalin Veedu Lyrics in Tamil & English

Chorus

காடுகள் உயிர்களின் வீடு

மரங்களை அழிப்பது யாரு (×2)

Kaadugal uyirkalin veedu

Marangalai azhippathu yaaru (×2)

Bridge

மழைத்துளியாலே பசுமையை வரைந்தார்

இயற்கையின் வடிவில் இமைகளை திறந்தார்

வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்

வாழும் மனிதன் சுய நலத்தாலே எல்லாமே கெடுத்தான்

Mazhaiththuliyaalae pasumaiyai varainthaar

Iyarkaiyin vadivil imaigalai thiranthaar

Vaanam poomi yaavum azhagaay thaevan padaiththaar

Vaazhum manithan suya nalaththaalae ellaamae keduththaan

Chorus

காடுகள் உயிர்களின் வீடு

மரங்களை அழிப்பது யாரு

Kaadugal uyirkalin veedu

Marangalai azhippathu yaaru

Verse 1

காற்றைத்தென்றலாக்கி என் பாட்டை பாட வைத்தார்

மூச்சுடன் காற்றை சேர்த்து முடிச்சொன்று போட்டார் (×2)

ஆற்று நீரை அள்ளி கொடுத்தார்

கழிவு நீரால் மனிதன் கெடுத்தான் (×2)

வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்

வாழும் மனிதன் சுய நலத்தாலே எல்லாமே கெடுத்தான் (×2)

Kaatraiththendralaakki en paattai paada vaiththaar

Moochudan kaatrai saerththu mudichondru pottaar (×2)

Aatru neerai alli koduththaar

Kazhivu neeraal manithan keduththaan (×2)

Vaanam poomi yaavum azhagaay thaevan padaiththaar

Vaazhum manithan suya nalaththaalae ellaamae keduththaan (×2)

Chorus

காடுகள் உயிர்களின் வீடு

மரங்களை அழிப்பது யாரு

Kaadugal uyirkalin veedu

Marangalai azhippathu yaaru

Verse 2

ஆவியான தேவன் அசைவாடி வந்த உலகம்

இயேசு சிந்திய இரத்தம் சுத்தமாகும் வையம் (×2)

வார்த்தையாகி வாழ்வை தந்தார்

மனிதன் வாழ்வில் புதுமை தந்தார் (×2)

வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்

வாழும் மனிதன் சுய நலத்தாலே எல்லாமே கெடுத்தான் (×2)

Aaviyaana thaevan asaivaadi vantha ulagam

Yesu sinthiya iraththam suththamaagum vaiyam (×2)

Vaarththaiyaagi vaazhvai thanthaar

Manithan vaazhvil puthumai thanthaar (×2)

Vaanam poomi yaavum azhagaay thaevan padaiththaar

Vaazhum manithan suya nalaththaalae ellaamae keduththaan (×2)

Chorus

காடுகள் உயிர்களின் வீடு

மரங்களை அழிப்பது யாரு (×2)

Kaadugal uyirkalin veedu

Marangalai azhippathu yaaru (×2)

Bridge

மழைத்துளியாலே பசுமையை வரைந்தார்

இயற்கையின் வடிவில் இமைகளை திறந்தார்

வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்

வாழும் மனிதன் சுயநலமின்றி சுகமாய் வாழலாம் (×2)

Mazhaiththuliyaalae pasumaiyai varainthaar

Iyarkaiyin vadivil imaigalai thiranthaar

Vaanam poomi yaavum azhagaay thaevan padaiththaar

Vaazhum manithan suyanalamindri sugamaay vaazhalaam (×2)

Uyirkalin Veedu PPT – PowerPoint Slides

Download காடுகள் உயிர்களின் வீடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U