Uyirinum Uyiraai Lyrics in Tamil & English
Chorus
உயிரினும் உயிராய் நேசித்து
உதிரும் ஜீவன் எனக்கு தந்து (×2)
விலை கொடுத்து என்னை வாங்கினாய்
Uyirinum uyiraay naesiththu
Uthirum jeevan enakku thanthu (×2)
Vilai koduththu ennai vaanginaay
Chorus
என் ஏசுவே
உமக்காக வாழ்வேன் ஏசுவே
என் ஏசுவே
உமக்காக வாழ்வேன் ஏசுவே (×2)
En aesuvae
Umakkaaga vaazhvaen aesuvae
En aesuvae
Umakkaaga vaazhvaen aesuvae (×2)
Verse 1
சிலகாலம் உம்மை நினையாமல் போனேன்
அதனாலே வருத்தங்கள் நான் அடைந்தேன் (×2)
உமது ஆவி எனக்குள் அனல் கொள்வதாலே (×2)
உமது சத்தம் கேட்டு உமது சித்தம் செய்யவே (×2)
Silagaalam ummai ninaiyaamal ponaen
Athanaalae varuththangal naan adainthaen (×2)
Umathu aavi enakkul anal kolvathaalae (×2)
Umathu saththam kaettu umathu siththam seyyavae (×2)
Verse 2
இனிமேல் நான் அல்ல ஏசுவே வாழ்கிறார்
அவர் வாசம் செய்யும் தேவாலயம் நான் (×2)
தேவ மகிமை என்னை மூடும் (×2)
காலை தோறும் புதிய கிருபையை காண்பேன் (×2)
Inimael naan alla aesuvae vaazhkiraar
Avar vaasam seyyum thaevaalayam naan (×2)
Thaeva magimai ennai moodum (×2)
Kaalai thorum puthiya kirubaiyai kaanpaen (×2)
Verse 3
தாயினும் மேலாய் தந்தையினும் மேலாய்
அன்பு பாசம் காட்டி அணைப்பவரே (×2)
திராட்சை கொடிபோல் உமது நேசம் படரும் (×2)
தினமும் இனிய கனிகள் கொடுத்திடுவேன் (×2)
Thaayinum maelaay thanthaiyinum maelaay
Anpu paasam kaatti anaippavarae (×2)
Thiraatchai kodibol umathu naesam padarum (×2)
Thinamum iniya kanigal koduththiduvaen (×2)
Uyirinum Uyiraai PPT – PowerPoint Slides
Download உயிரினும் உயிராய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.