Kirubai Migunthu Ennai Ninaitheer Lyrics in Tamil & English
Verse 1
கிருபை மிகுந்து என்னை நினைத்தீர்
சிலுவை சுமந்து என்பாவம் தீர்த்தீர்
மகிமை துறந்து சாபம் நீக்கினீர்
விழுந்திடாமல் தூக்கியெடுத்தீர்
Kirubai migunthu ennai ninaiththeer
Siluvai sumanthu enpaavam theerththeer
Magimai thuranthu saabam neekkineer
Vizhunthidaamal thookkiyeduththeer
Chorus
என்ன செய்வேன் நல்இயேசுவே
உம் கிருபைக்காய் என்ன செய்வேன் (×2)
ஆவி ஆத்துமா சரீரம் படைக்கின்றேன் (×2)
Enna seyvaen naliyaesuvae
Um kirubaikkaay enna seyvaen (×2)
Aavi aaththumaa sareeram padaikkindraen (×2)
Verse 2
கடாவின அங்கம் தீயைப்போல் எரிய
விடும் மூச்சுக்கூட வேதனையைக் கூட்ட
கொடிய காயங்கள் கோரமாய் பட்சித்தும்
விடாமல் என்னை இரட்சித்தீரே
Kadaavina angam theeyaippol eriya
Vidum moochukkooda vaethanaiyaik kootta
Kodiya kaayangal koramaay patchiththum
Vidaamal ennai ratchiththeerae
Verse 3
அருகதையற்ற எந்தன் மேலும்
கிருபை காட்டி தெரிந்தெடுத்தீர்
அருமை மகனாய் என்னை அணைத்து
கிறிஸ்தென்னும் கொடியில் இணைத்திட்டீர்
Arugathaiyatra enthan maelum
Kirubai kaatti therintheduththeer
Arumai maganaay ennai anaiththu
Kiristhennum kodiyil inaiththitteer
Kirubai Migunthu Ennai Ninaitheer PPT – PowerPoint Slides
Download கிருபை மிகுந்து என்னை நினைத்தீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Kirubai Migunthu Ennai Ninaitheer meaning பாடலின் பொருள்
verse
The singer thanks Jesus for remembering them in abundant grace. He carried the cross to take away their sin, laid aside his glory to remove the curse, and lifted them up so they would not fall.
இயேசு கிருபையால் என்னை நினைத்து, சிலுவை சுமந்து என் பாவத்தையும் சாபத்தையும் நீக்கி என்னைத் தூக்கியெடுத்தார்.
chorus
Addressing the good Jesus, the singer asks what they could ever do in return for such grace. Their answer is to offer their whole self to him: spirit, soul and body.
இயேசுவின் கிருபைக்கு ஈடாக என் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதையும் அவருக்குப் படைக்கிறேன்.
verse
The stanza pictures Jesus' suffering on the cross: his nailed limbs burned like fire, and every breath he let out added to his pain. Even as cruel wounds tore at him, he did not give up but held on to save the singer.
ஆணிகளும் கொடிய காயங்களும் வேதனை தந்தபோதும் இயேசு விடாமல் என்னை இரட்சித்தார்.
verse
Though the singer was unworthy, God showed grace and chose them. He embraced them as a dear son and joined them to Christ, the vine, recalling Jesus' words in John 15 about the vine and the branches.
தகுதியற்ற என்னை தேவன் கிருபையால் தெரிந்தெடுத்து, அருமை மகனாக அணைத்து, கிறிஸ்து என்னும் கொடியில் இணைத்தார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.