Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Va Va Jegathesa Varantharave Lyricsவாவா ஜெகதீசா வரந்தரவே

Artist to be confirmedWorshipHoly SpiritFaith

Va Va Jegathesa Varantharave Lyrics in Tamil & English

Chorus

வாவா ஜெகதீசா – வரந்தரவே

வாவா ஜெகதீசா – இதுசமயம்

வாவா ஜெகதீசா – உன் மகிமையை

யார் யார் யார் அறிவார்?

சரணங்கள்

Vaavaa jegatheesaa – varantharavae

Vaavaa jegatheesaa – ithusamayam

Vaavaa jegatheesaa – un magimaiyai

Yaar yaar yaar arivaar?

Saranangal

Verse 1

காவிற் கனிபுசித்த ஏவையின் மக்களுக்காய்

பூவில் கனி பாலுண்டவா, புகல் சொல்லாதே

Kaavir kanibusiththa aevaiyin makkalukkaay

Poovil kani paalundavaa, pugal sollaathae

Verse 2

இரண்டு மூன்று பேர் கூடி தொண்டு புரியும் வேளை

அண்டையில் வருவேன் என்றீரே, அட்டி சொல்லாதே

Irandu moondru paer koodi thondu puriyum vaelai

Andaiyil varuvaen endreerae, atti sollaathae

Verse 3

பன்னிரு சீஷர்களும் பரிசுத்த ஆவிபெற்று

பற்பல பாஷைகள் பேசினார், பிரசங்கம் செய்ய

Panniru seesharkalum parisuththa aavibetru

Parpala paashaigal paesinaar, pirasangam seyya

Verse 4

கேளுங்கள் அப்பொழுது கிருபையாகக் கொடுப்பேன்

தட்டுங்கள் திறப்பேன் என்றீரே, தாமதமென்ன

Kaelungal appozhuthu kirubaiyaagak koduppaen

Thattungal thirappaen endreerae, thaamathamenna

Verse 5

மோசே முதலாயுள்ள தீர்க்கர் முனிவருக்கும்

ஆசீர்வாதங் கொடுத்தவா அருள் புரிய

Mosae muthalaayulla theerkkar munivarukkum

Aaseervaathang koduththavaa arul puriya

Va Va Jegathesa Varantharave PPT – PowerPoint Slides

Download வாவா ஜெகதீசா வரந்தரவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V