Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Va Va Neasa Malar Lyricsவா வா நேசா மலர் சுவிசேஷத்தின்

Artist to be confirmedPraiseFaith

Va Va Neasa Malar Lyrics in Tamil & English

Chorus

வா, வா, நேசா மலர் சுவிசேஷத்தின்

மது தனை யுண்டிடவே

Vaa, vaa, naesaa malar suvisaeshaththin

Mathu thanai yundidavae

Bridge

தேவாமிர்தமாம் ஜீவனைக் கண்டிட

சாவாமிர்தமாம் சாமியை அண்டிட

சரணங்கள்

Thaevaamirthamaam jeevanaik kandida

Saavaamirthamaam saamiyai andida

Saranangal

Verse 1

ஜீவ போஜனம் ஜீவ நீரதும் தினமும் சுரந்திடுமே

தினமும் பார்த்திட தினமும் கேட்டிட, சிந்தை வருந்திடுமே

பாவ மனைத்தையும் பாடுடனழித்திடும்

ஓவா மகிழ்ச்சியை உளமதிலளித்திடும் – வா வா

Jeeva pojanam jeeva neerathum thinamum suranthidumae

Thinamum paarththida thinamum kaettida, sinthai varunthidumae

Paava manaiththaiyum paadudanazhiththidum

Ovaa magizhchiyai ulamathilaliththidum – vaa vaa

Verse 2

நானா துலகினில் நலம் பலவடைந்திட நல்லவழி தருமே

நன்மை எடுத்துடன் தின்மை விடுத்திட நல்ல மனம் வருமே

கானாக் கடவுளைக் கண்ணில் காட்டிடும் தோனாத்

துணையதைச் சுபமுடனூட்டிடும் – வா வா

Naanaa thulaginil nalam palavadainthida nallavazhi tharumae

Nanmai eduththudan thinmai viduththida nalla manam varumae

Kaanaak kadavulaik kannil kaattidum thonaath

Thunaiyathais subamudanoottidum – vaa vaa

Verse 3

கோரக்காப்பிரி, கொல்லும் தீவினர் கொடுமை நீக்கியதே

கோடா கோடியாம் நரரைக் கூட்டி நல்குணம் தாக்கியதே

சோரர்கள் சூதினர் சுத்தராய் மாறினார்

பேரதும் மாறியே பெருமையில் – வா வா

Korakkaappiri, kollum theevinar kodumai neekkiyathae

Kodaa kodiyaam nararaik kootti nalkunam thaakkiyathae

Sorarkal soothinar suththaraay maarinaar

Paerathum maariyae perumaiyil – vaa vaa

Verse 4

இயேசு நாம மதெங்குங் குலாவுமோ இன்பம் அளித்திடுமே

இனிய மறையது இடமே தேடிடில் இதயம் விழித்திடுமே

பேசிடும் பேயெல்லாம் பெயர்ந்திட ஓடிடும்

வீசிடும் ஒளியதை வீறுடன் நீட்டிடும் – வா வா

Yesu naama mathengung kulaavumo inpam aliththidumae

Iniya maraiyathu idamae thaedidil ithayam vizhiththidumae

Paesidum paeyellaam peyarnthida odidum

Veesidum oliyathai veerudan neettidum – vaa vaa

Verse 5

கரும்பைப் புசித்திடக் கையில் கூலியைக் கனிவாய்க் கொடுப்பாருண்டோ?

கண்டிலும் மேலதாய் இனிக்கும் பொருளிதைக் கடிந்து தடுப்பாருண்டோ?

விரும்பியே எடுத்திட வேதமும் வேறில்லை

திரும்பியே அடுத்திட தேவரும் வேறில்லை – வா வா

Karumbaip pusiththidak kaiyil kooliyaik kanivaayk koduppaarundo?

Kandilum maelathaay inikkum porulithaik kadinthu thaduppaarundo?

Virumbiyae eduththida vaethamum vaerillai

Thirumbiyae aduththida thaevarum vaerillai – vaa vaa

Va Va Neasa Malar PPT – PowerPoint Slides

Download வா வா நேசா மலர் சுவிசேஷத்தின் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V