Va Va Yesu Paatham Lyrics in Tamil & English
Chorus
வா-வா இயேசு பாதம் தருவாராசீர்வாதம்
வருவாய் ஓ இந்நேரம் உனக்கேன் தாமதம்
வாராய் தீவிரமாய் வாசலண்டை
நிற்கும் நேசர் பாராய்
சரணங்கள்
Vaa-vaa yesu paatham tharuvaaraaseervaatham
Varuvaay o innaeram unakkaen thaamatham
Vaaraay theeviramaay vaasalandai
Nirkum naesar paaraay
Saranangal
Verse 1
ஓ காடு மேடாகச் சாடி ஓடும் ஆடே – உன்
கோனார் நாடித்தேடி வாறார் உன் காலடி
நில்-நில் நீங்காமல் நில்-நாச பாதை
தனில் சென்றிடாமல்
O kaadu maedaagas saadi odum aadae – un
Konaar naadiththaedi vaaraar un kaaladi
Nil-nil neengaamal nil-naasa paathai
Thanil sendridaamal
Verse 2
ஓ கால் கரங் கன்னம் குருதி பாயு தின்னம்
உருகுதவர் உள்ளம் உனக்கேன் கல் மனம்
பார் பார் மார்பினில் பார் பாரிலுனக்காய்த்
தாம் பலியானார்
O kaal karang kannam kuruthi paayu thinnam
Uruguthavar ullam unakkaen kal manam
Paar paar maarpinil paar paarilunakkaayth
Thaam paliyaanaar
Verse 3
ஓ பஞ்சைப் போல் தஞ்சம் -உன் நெஞ்சதனில் கொஞ்சம்
ஓ பஞ்சரித்துக் கெஞ்சும் குரல் கேள் இக்கணம்
கேள்-கேள் நேசர் குரல் வேகமாய்
திறந்திடுவாய் வாசல்
O panjsaip pol thanjsam -un nenjsathanil konjsam
O panjsariththuk kenjsum kural kael ikkanam
Kael-kael naesar kural vaegamaay
Thiranthiduvaay vaasal
Va Va Yesu Paatham PPT – PowerPoint Slides
Download வா வா இயேசு பாதம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.