Vaaliba Natkalilae En Srushtikarai Thuthipaen Lyrics in Tamil & English
Chorus
வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்
எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரைத் துதிப்பேன் (×2)
எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணை
உலகில் வேறே இல்லை இதற்கு இணை (×2)
Vaaliba naadkalilae en sirushdigaraith thuthippaen
Enthan vaaliba naadkalilae ennai padaiththavaraith thuthippaen (×2)
Enakku vaazhvu thantha thaevanin thunai
Ulagil vaerae illai itharku inai (×2)
Chorus
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே (×2)
Avarae unnathar avarae uyarnthavar avarae siranthavarae
Avarae unnathar avarae uyarnthavar avarae parisuththarae (×2)
Verse 1
கர்த்தருக்கு கீழ்ப்படிதல் ஞானத்தின் ஆரம்பமே (×2)
அவர் கட்டளைகளைக் கைக்கொண்டால் வாழ்வில் பேரின்பமே (×2)
Karththarukku keezhppadithal njaanaththin aarambamae (×2)
Avar kattalaigalaik kaikkondaal vaazhvil paerinpamae (×2)
Chorus
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே
Avarae unnathar avarae uyarnthavar avarae siranthavarae
Avarae unnathar avarae uyarnthavar avarae parisuththarae
Verse 2
தாயின் கருவினிலே தெரிந்தவரே துதித்து பாடிடுவோம் (×2)
காலமெல்லாம் அவர் பணிக்கு ஓயாமல் ஓடிடுவோம் (×2)
Thaayin karuvinilae therinthavarae thuthiththu paadiduvom (×2)
Kaalamellaam avar panikku oyaamal odiduvom (×2)
Chorus
வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்
எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரைத் துதிப்பேன் (×2)
எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணை
உலகில் வேறே இல்லை இதற்கு இணை (×2)
Vaaliba naadkalilae en sirushdigaraith thuthippaen
Enthan vaaliba naadkalilae ennai padaiththavaraith thuthippaen (×2)
Enakku vaazhvu thantha thaevanin thunai
Ulagil vaerae illai itharku inai (×2)
Chorus
ஓஹோ…அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே (×3)
Oho…avarae unnathar avarae uyarnthavar avarae siranthavarae
Avarae unnathar avarae uyarnthavar avarae parisuththarae (×3)
Vaaliba Natkalilae En Srushtikarai Thuthipaen PPT – PowerPoint Slides
Download வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.