Vaan Purave Engal Lyrics in Tamil & English
Chorus
வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்
வன் செட்டைகள் விரித்தே – எம்
அச்சமெல்லாம் அகல
வன் செயலாய் வந்திறங்கிடும் – எம்மில்
Vaanpuraavae engal meethu vanthamarnthidum
Van settaigal viriththae – em
Achamellaam agala
Van seyalaay vanthirangidum – emmil
Verse 1
ஆவியின் அக்கினியால் தகித்திடவே
அனலுள்ள இருதயம் அளித்திடுமே
அன்பினால் அனைத்தோடும் கனலடைய
அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே
ஊற்றிடுவீர் உமதாவியை
மாற்றிடுமே உம்மைப் போலவே – வான்
Aaviyin akkiniyaal thagiththidavae
Analulla iruthayam aliththidumae
Anpinaal anaiththodum kanaladaiya
Anuthinam arulmaari sorinthidumae
Ootriduveer umathaaviyai
Maatridumae ummaip polavae – vaan
Verse 2
சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய
மாய்ந்திடும் சரீரங்கள் உயிரடைய (×2)
ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே
அண்டிவரும் எமக்கு நின் ஜெயம் தாருமே (×2)
Sornthidum ullangal unarvadaiya
Maaynthidum sareerangal uyiradaiya (×2)
Aandidum sakthigal agandrodavae
Andivarum emakku nin jeyam thaarumae (×2)
Verse 3
பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்க
அற்புத திருவன்பை புகழ்ந்துரைக்க (×2)
நற் செய்கையாம் நல் சிருஷ்டியதில்
பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுவீர் (×2)
Parpala paashaigal magizhnthuraikka
Arputha thiruvanpai pugazhnthuraikka (×2)
Nar seykaiyaam nal sirushdiyathil
Porparanae valarnthida pozhinthiduveer (×2)
Vaan Purave Engal PPT – PowerPoint Slides
Download வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.