Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaanam Boomi Padaittha Thevane Lyricsவானம் பூமி படைத்த தேவனே

Artist to be confirmedWorshipPraise

Vaanam Boomi Padaittha Thevane Lyrics in Tamil & English

Chorus

வானம் பூமி படைத்த தேவனே (இயேசுவே)

உம்மை வாழ்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்

ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம்

ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றோம்

Vaanam poomi padaiththa thaevanae (yesuvae)

Ummai vaazhththi naangal aaraathikkindrom

Aaraathikkindrom aaraathikkindrom

Aaviyodum unmaiyodum aaraathikkindrom

Verse 1

வல்லவரும் நல்லவரும் நீரே – உம்மை

வணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம் (×2)

Vallavarum nallavarum neerae – ummai

Vanangi naangal aaraathikkindrom (×2)

Verse 2

பரிசுத்தரும் பெரியவரும் நீரே – உம்மை

பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம் (×2)

Parisuththarum periyavarum neerae – ummai

Paninthu naangal aaraathikkindrom (×2)

Verse 3

உயர்ந்தவரும் சிறந்தவரும் நீரே – உம்மை

உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம் (×2)

Uyarnthavarum siranthavarum neerae – ummai

Uyarththi naangal aaraathikkindrom (×2)

Vaanam Boomi Padaittha Thevane PPT – PowerPoint Slides

Download வானம் பூமி படைத்த தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V