Vaanam Boomiyum Maarinaalum Maaradhavar Lyrics in Tamil & English
Chorus
வானம் பூமியும் மாறினாலும் மாறாதவர்
எந்த மனிதர்கள் மாறினாலும் மாறாதவர் (×2)
என்னை மறக்காதவர் என்னை வெறுக்காதவர்
என்னை விட்டு ஒரு போதும் விலகாதவர் (×2)
Vaanam poomiyum maarinaalum maaraathavar
Entha manitharkal maarinaalum maaraathavar (×2)
Ennai marakkaathavar ennai verukkaathavar
Ennai vittu oru pothum vilagaathavar (×2)
Verse 1
வியாதியின் படுக்கையில்
நான் மரிக்கும் வேளையில்
உம் வார்த்தையால் என்னை உயிர்பித்தீர் (×2)
நம்பினோர் எல்லம் கைவிட்ட போதும்
நான் நம்பும் துருகமானீரே (×2)
Viyaathiyin padukkaiyil
Naan marikkum vaelaiyil
Um vaarththaiyaal ennai uyirpiththeer (×2)
Nambinor ellam kaivitta pothum
Naan nambum thurugamaaneerae (×2)
Verse 2
தகுதி ஒன்றும் இல்லாத என்னை
நீர் அழைத்து உமக்காக ஓட செய்தீரே (×2)
இது உங்க ஊழியம் இனி நான் ஏன் கலங்கணும்
என்னை அழைத்தவர் நடத்திச் செல்வீர் (×2)
Thaguthi ondrum illaatha ennai
Neer azhaiththu umakkaaga oda seytheerae (×2)
Ithu unga oozhiyam ini naan aen kalanganum
Ennai azhaiththavar nadaththis selveer (×2)
Vaanam Boomiyum Maarinaalum Maaradhavar PPT – PowerPoint Slides
Download வானம் பூமியும் மாறினாலும் மாறாதவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.