Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaanoor Poovor Kondada Lyricsவானோர் பூவோர் கொண்டாட

Artist to be confirmedPraise

Also searched as: Vaanor Poovor Kondada

Vaanoor Poovor Kondada Lyrics in Tamil & English

Chorus

வானோர் பூவோர் கொண்டாட

மனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே.

Vaanor poovor kondaada

Manuvaeluyiro dezhunthaar jeyamae.

Bridge

தீயதயாளன் திருமறைநூலன்,

திரிபுவனங்களாள் செங்கோலன்,

ஞானசு சீலன் நரரனுகூலன்,

நடுவிடவே வருபூபாலன்

சரணங்கள்

Theeyathayaalan thirumarainoolan,

Thiribuvanangalaal sengolan,

Njaanasu seelan nararanugoolan,

Naduvidavae varuboobaalan

Saranangal

Verse 1

அலகையை ஜெயித்தார், அருள்மறை முடித்தார்,

அருமலர்க்கா காவலை யொழிந்தார்;

நிலைதிரை கிழித்தார், தடைச்சுவரித்தார்,

நேராய்த் தரிசனந்தர விடுத்தார்.

Alagaiyai jeyiththaar, arulmarai mudiththaar,

Arumalarkkaa kaavalai yozhinthaar;

Nilaithirai kizhiththaar, thadaichuvariththaar,

Naeraayth tharisananthara viduththaar.

Verse 2

செத்தோ ருயிர்த்தார், திருநகர் பூத்தார்,

தேடற் கரியதோர் காட்சிவைத்தார்,

மற்றோர் பார்த்தார், மலைவுகள் தீர்த்தார்,

மரித்தார் முதற்பலனாய்ச் செழித்தார்.

Seththo ruyirththaar, thirunagar pooththaar,

Thaedar kariyathor kaatchivaiththaar,

Matror paarththaar, malaivugal theerththaar,

Mariththaar mutharpalanaays sezhiththaar.

Verse 3

அடியவர் கண்டார், ஆர்துயர் விண்டார்,

அருமறைக் கருத்தாய்ந்தே நின்றார்,

மடமையகன்றார், மயக்கமே கொன்றார்,

வானானந்தமே மனங்கொண்டார்.

Adiyavar kandaar, aarthuyar vindaar,

Arumaraik karuththaaynthae nindraar,

Madamaiyagandraar, mayakkamae kondraar,

Vaanaananthamae manangondaar.

Verse 4

மகதலானாளு மதி சூசன்னாளும்,

மயங்கியெழுதயோ வன்னாளும்,

மகவிருவர் தருசா லொமித்தாயும்

மரை மலரடிதொழு தேத்தினரே.

Magathalaanaalu mathi soosannaalum,

Mayangiyezhuthayo vannaalum,

Magaviruvar tharusaa lomiththaayum

Marai malaradithozhu thaeththinarae.

Verse 5

எம்மாவூர் சீடரி ருவர்க்குந் தோமா

இலதுபதின் மருக்குமே காட்சி

நன் மனதுடனே பதினொருவருக்கும்

நடுவகத்தே வருமாசூட்சி

Emmaavoor seedari ruvarkkun thomaa

Ilathubathin marukkumae kaatchi

Nan manathudanae pathinoruvarukkum

Naduvagaththae varumaasootchi

Verse 6

மகதலனாட்கு மற்ற மங்கையர்க்கும்

மகத்துவத்தே தரிசன மளித்தார்;

பேதுரு தனித்தும் யாக்கோபு தனித்தும்

பிரத்தியேகத்தில் தரிசித்தனரே.

Magathalanaadku matra mangaiyarkkum

Magaththuvaththae tharisana maliththaar;

Paethuru thaniththum yaakkobu thaniththum

Piraththiyaegaththil tharisiththanarae.

Verse 7

கலிலே யாக்கடலில் எழுவரும் பார்த்தார்;

காட்சி மலையஞ் ஞூறுபேர் பார்த்தார்;

உலை எருசலமில் சீடரைச் சேர்த்தார்;

ஒலிவ மலைமேல் திரள்பேர் பார்த்தார்.

Kalilae yaakkadalil ezhuvarum paarththaar;

Kaatchi malaiyanj njoorubaer paarththaar;

Ulai erusalamil seedarais saerththaar;

Oliva malaimael thiralpaer paarththaar.

Vaanoor Poovor Kondada PPT – PowerPoint Slides

Download வானோர் பூவோர் கொண்டாட as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V