Vaanor Rajan Piranthar Piranthar Lyrics in Tamil & English
Chorus
வானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார்
Vaanor raajan piranthaar piranthaar
Verse 1
வானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார் (×2)
Vaanor raajan piranthaar piranthaar (×2)
Verse 2
பூவினை மீட்கப் பரலோகப் பூமான் பூதலந்தனில் பிறந்தார்
பூட்டிய வீட்டுயர் வாசலைத் திறக்கப் பூலோகத்தில் பிறந்தார் (×2)
வாசல்களே உயருங்கள் கதவுகளே திறவுங்கள் (×2)
வானாதி ராஜன் வல்லமை தேவனை வாழ வழிவிடுங்கள் (×2)
Poovinai meedkap paralogap poomaan poothalanthanil piranthaar
Poottiya veettuyar vaasalaith thirakkap poologaththil piranthaar (×2)
Vaasalkalae uyarungal kathavugalae thiravungal (×2)
Vaanaathi raajan vallamai thaevanai vaazha vazhividungal (×2)
Verse 3
ஆக்கினைத் தீர்ப்பை அடையாதவாறு அடைக்கலந்தரப் பிறந்தார்
ஆருயிரீந்து அன்பினைக் காட்ட ஆண்டவரே பிறந்தார் (×2)
ஆத்துமமே ஸ்தோத்தரி அல்லேலுயா ஆர்ப்பரி (×2)
ஆண்டவரான அருளுள்ள வள்ளல் ஆள ஆசைப்படுங்கள் (×2)
Aakkinaith theerppai adaiyaathavaaru adaikkalantharap piranthaar
Aaruyireenthu anpinaik kaatta aandavarae piranthaar (×2)
Aaththumamae sthoththari allaeluyaa aarppari (×2)
Aandavaraana arululla vallal aala aasaippadungal (×2)
Vaanor Rajan Piranthar Piranthar PPT – PowerPoint Slides
Download வானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.