Vaaraavinai Vanthaalum Lyrics in Tamil & English
Chorus
வாராவினைவந்தாலும்சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே
Vaaraavinaivanthaalumsoraathae manamae
Valla kiristhunakku nalla thaaragamae
Verse 1
அலகைசதித்துன்மீதுவலை வீசினாலும்
அஞ்சாதே ஏசுபரன் தஞ்சம் விடாதே
Alagaisathiththunmeethuvalai veesinaalum
Anjsaathae aesubaran thanjsam vidaathae
Verse 2
உலகம் எதிர்த்துனக்கு மலைவு செய்தாலும்
உறுதி விட்டயராதே நெறி தவறாதே
Ulagam ethirththunakku malaivu seythaalum
Uruthi vittayaraathae neri thavaraathae
Verse 3
தேகம் மோகம் மிஞ்சி வேகம் கொண்டாலும்
திடமனதாயிருந் தடல் புரிவாயே
Thaegam mogam minjsi vaegam kondaalum
Thidamanathaayirun thadal purivaayae
Verse 4
பெற்ற பிதாப்போல் உன்குற்றம் எண்ணாரே
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே
Petra pithaappol ungutram ennaarae
Pillai aagil avar thallividaarae
Verse 5
தன் உயிர் ஈந்திட்ட உன் இயேசுநாதர்
தள்ளுவாரோஅன்புகொள்ளவர்மீதே
Than uyir eenthitta un yesunaathar
Thalluvaaroanpugollavarmeethae
Verse 6
மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்
மருளவிழாதே நல் அருளை விடாதே
Maranam urugindra tharunam vanthaalum
Marulavizhaathae nal arulai vidaathae
Verse 7
வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
Vaiyagamae unakkuyya or nilaiyo?
Verse 8
வானவனை முற்றும் தான் அடைவாயே!
Vaanavanai mutrum thaan adaivaayae!
Vaaraavinai Vanthaalum PPT – PowerPoint Slides
Download வாராவினைவந்தாலும்சோராதே மனமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.