Vaareero Deva Ennandai Lyrics in Tamil & English
Chorus
வாரீரோ தேவா! என்னண்டை!
Vaareero thaevaa! ennandai!
Bridge
என தாத்மா வாடு தும்மைத் தேடித் தேடி
சரணங்கள்
Ena thaathmaa vaadu thummaith thaedith thaedi
Saranangal
Verse 1
நேசா யுன தருளுக்காக
நீசன் வேண்டுறேன் நீ கேட்க;
தீரா தெந்தன் தீமை போக்க
தீயோனை உன்னைப் போலாக்க
Naesaa yuna tharulukkaaga
Neesan vaenduraen nee kaedka;
Theeraa thenthan theemai pokka
Theeyonai unnaip polaakka
Verse 2
கள்ளமில்லா மனது கொண்டு
கர்த்தா! உன் சித்தம் நான் கண்டு;
தள்ள இம்மைக் குப்பை என்று
தா வுன்னரு ளெனக் கின்று!
Kallamillaa manathu kondu
Karththaa! un siththam naan kandu;
Thalla immaik kuppai endru
Thaa vunnaru lenak kindru!
Verse 3
உன்னருகை நா னடைந்து,
ஒழுகச்செய் யருள் புரிந்து;
அண்ணல் காலடிகள் கண்டு
திண்ணமாய்ப் பின்செல்வேன் நன்று!
Unnarugai naa nadainthu,
Ozhugachey yarul purinthu;
Annal kaaladigal kandu
Thinnamaayp pinselvaen nandru!
Verse 4
சத்துருவை ஜெயித்த நாதா!
சித்தங் கலங்காத தீரா!
நித்தம் போரை நான் ஜெயிக்க
கர்த்தா! சக்தி தா சிறக்க
Saththuruvai jeyiththa naathaa!
Siththang kalangaatha theeraa!
Niththam porai naan jeyikka
Karththaa! sakthi thaa sirakka
Verse 5
சீயோன் மலை மீதி னின்று
தூதர் உம்மை ராஜாவென்று
நேயமாய்ப் பணிவதென்று
சேயனும் போற்றுவேன் நன்று!
Seeyon malai meethi nindru
Thoothar ummai raajaavendru
Naeyamaayp panivathendru
Saeyanum potruvaen nandru!
Vaareero Deva Ennandai PPT – PowerPoint Slides
Download வாரீரோ தேவா என்னண்டை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.