Vaazhga Vaazhga Bharatha Desam Lyrics in Tamil & English
Chorus
வாழ்க வாழ்க பாரத தேசம்
வாழ்க வாழ்க பாரத தேசம் (×2)
Vaazhka vaazhka paaratha thaesam
Vaazhka vaazhka paaratha thaesam (×2)
Verse 1
கட்சி கொடிகள் பல பல வகையாம்
தேசக் கொடியை காக்கவே அவையாம் (×2)
பாரத தேசம் சுதந்தர தேசம்
எத்தனை சலுகை! எத்தனை உரிமை!
Katchi kodigal pala pala vagaiyaam
Thaesak kodiyai kaakkavae avaiyaam (×2)
Paaratha thaesam suthanthara thaesam
Eththanai salugai! eththanai urimai!
Verse 2
வாழ்க வாழ்க பாரத தேசம் (×2)
Vaazhka vaazhka paaratha thaesam (×2)
Verse 3
நாவின் மொழிகள் பல பல உண்டு
உள்ளத்தில் அனைவரும் இந்தியரல்லோ (×2)
அன்பெனும் மொழியில் அனைவரும் ஒன்றே
ஒற்றுமை, ஐக்கியம் உயர்விற்கு நன்றே
Naavin mozhigal pala pala undu
Ullaththil anaivarum inthiyarallo (×2)
Anpenum mozhiyil anaivarum ondrae
Otrumai, aikkiyam uyarvirku nandrae
Verse 4
வாழ்க வாழ்க பாரத தேசம் (×2)
Vaazhka vaazhka paaratha thaesam (×2)
Verse 5
நீரோ, பயிரோ நமதென வேண்டாம்
அனைத்து இந்தியர் சமமென வேண்டும் (×2)
ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம்
விட்டு நாம் கொடுப்போம், விரைந்து வளருவோம்
Neero, payiro namathena vaendaam
Anaiththu inthiyar samamena vaendum (×2)
Oruvarukkoruvar uthaviyaay iruppom
Vittu naam koduppom, virainthu valaruvom
Verse 6
வாழ்க வாழ்க பாரத தேசம் (×2)
Vaazhka vaazhka paaratha thaesam (×2)
Verse 7
உழவர், தொழிலாளர், வீரர், ஆசிரியர்
நாட்டின் நான்கு தூண்கள் என்றறிவோம் (×2)
அவர்களின் வாழ்வு அனைவரின் வாழ்வு
சிறப்பும் செழிப்பும் கண்களால் காண்போம்
Uzhavar, thozhilaalar, veerar, aasiriyar
Naattin naangu thoongal endrarivom (×2)
Avarkalin vaazhvu anaivarin vaazhvu
Sirappum sezhippum kangalaal kaanpom
Verse 8
வாழ்க வாழ்க பாரத தேசம் (×2)
Vaazhka vaazhka paaratha thaesam (×2)
Verse 9
லஞ்சம், வரி ஏய்ப்பு, வேலை நிறுத்தம்
வன்முறை அனைத்தும் அகற்றியே வாழ்வோம் (×2)
கடத்தல் தொழிலில்லை, போதை பொருளில்லை
என்றொரு நாள்வர தீர்மானம் எடுப்போம்
Lanjsam, vari aeyppu, vaelai niruththam
Vanmurai anaiththum agatriyae vaazhvom (×2)
Kadaththal thozhilillai, pothai porulillai
Endroru naalvara theermaanam eduppom
Verse 10
வாழ்க வாழ்க பாரத தேசம் (×2)
Vaazhka vaazhka paaratha thaesam (×2)
Verse 11
ஜாதி, மதம் என்ற சுவர்களை தகர்ப்போம்
மதமல்ல, மனிதனே முக்கியம் அறிவோம் (×2)
சிறுவர், இளைஞர் எதிர்காலம் காப்போம்
அன்பெனும் கயிற்றில் தாய்க்கொடி காண்போம்
Jaathi, matham endra suvarkalai thagarppom
Mathamalla, manithanae mukkiyam arivom (×2)
Siruvar, ilainjar ethirkaalam kaappom
Anpenum kayitril thaaykkodi kaanpom
Verse 12
வாழ்க வாழ்க பாரத தேசம் (×2)
Vaazhka vaazhka paaratha thaesam (×2)
Verse 13
அனைவர்க்கும் சம அன்பு அருளும் பிதாவே
அனைத்திலும் தாய் பூமி செழித்திடச் செய்யும் (×2)
அதற்கு எங்கள் பங்கை செய்திடச் செய்யும்
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே
Anaivarkkum sama anpu arulum pithaavae
Anaiththilum thaay poomi sezhiththidas seyyum (×2)
Atharku engal pangai seythidas seyyum
Yesuvin naamaththil jebikkirom pithaavae
Verse 14
வாழ்க வாழ்க பாரத தேசம் (×2)
Vaazhka vaazhka paaratha thaesam (×2)
Vaazhga Vaazhga Bharatha Desam PPT – PowerPoint Slides
Download வாழ்க வாழ்க பாரத தேசம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.