Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaazhthiduvom Nam Vazhthiduvom Lyricsவாழ்த்திடுவோம் நாம் வாழ்த்திடுவோம் நாம்

Artist to be confirmedPraise

Vaazhthiduvom Nam Vazhthiduvom Lyrics in Tamil & English

Chorus

வாழ்த்திடுவோம் நாம் வாழ்த்திடுவோம் நாம்

இயேசுவின் நாமத்தை

இன்றும் என்றும் ஒன்றாகக் கூடிப்பாடியே

எல்லையில்லா அன்பை அவர் என்றும் ஈவாரே

தொல்லையில்லா வாழ்வை நம் தாசர்க்கீவாரே

ஆஹா ஹா ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே

ஓஹோ ஹோ ஹோ ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே

வேதம் தேடி கண்டு நம் இயேசு நாதரை

கீதம் பாடி கண்டு நாம் போற்றிடுவோமே

ஆஹா ஹா ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே

ஓஹோ ஹோ ஹோ ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே

Vaazhththiduvom naam vaazhththiduvom naam

Yesuvin naamaththai

Indrum endrum ondraagak koodippaadiyae

Ellaiyillaa anpai avar endrum eevaarae

Thollaiyillaa vaazhvai nam thaasarkkeevaarae

Aahaa haa ondraagak koodi naam paadiduvomae

Oho ho ho ondraagak koodi naam paadiduvomae

Vaetham thaedi kandu nam yesu naatharai

Keetham paadi kandu naam potriduvomae

Aahaa haa ondraagak koodi naam paadiduvomae

Oho ho ho ondraagak koodi naam paadiduvomae

Vaazhthiduvom Nam Vazhthiduvom PPT – PowerPoint Slides

Download வாழ்த்திடுவோம் நாம் வாழ்த்திடுவோம் நாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V