Vaazhnalellam Ennai Nadathuveer Lyrics in Tamil & English
Chorus
வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்
முதிர் வயது வரை என்னை தாங்குவீர் (×2)
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய் போல அணைத்து வழி நடத்துவீர் (×2)
Vaazhnaalellaam ennai nadaththuveer
Muthir vayathu varai ennai thaanguveer (×2)
Nalla thagappan neer um tholin meethu aenthi
Thaay pola anaiththu vazhi nadaththuveer (×2)
Verse 1
வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்
உம் நேசம் மதுரமாக மாற்றும் (×2)
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய்போல அணைத்து வழி நடத்துவீர் (×2)
Vaazhkkaiyil kasappugal kalanthaalum
Um naesam mathuramaaga maatrum (×2)
Nalla thagappan neer um tholin meethu aenthi
Thaaypola anaiththu vazhi nadaththuveer (×2)
Verse 2
தேவைகள் அதிகம் இருந்தாலும்
அன்றன்று உம் அன்பு தாங்கும் (×2)
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய்போல அணைத்து வழி நடத்துவீர் (×2)
Thaevaigal athigam irunthaalum
Andrandru um anpu thaangum (×2)
Nalla thagappan neer um tholin meethu aenthi
Thaaypola anaiththu vazhi nadaththuveer (×2)
Vaazhnalellam Ennai Nadathuveer PPT – PowerPoint Slides
Download வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.