Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaazhvallavo Ithu Vazhamana Lyricsவாழ்வல்லவோ இது வளமான வாழ்வு

Artist to be confirmedFaithCross

Vaazhvallavo Ithu Vazhamana Lyrics in Tamil & English

Chorus

வாழ்வல்லவோ இது வளமான வாழ்வு

வாழ்வின் பகுதிகள் எல்லாம் இயேசுவால்

வளமாய் வளர்ச்சி பெறும் (×2)

Vaazhvallavo ithu valamaana vaazhvu

Vaazhvin paguthigal ellaam yesuvaal

Valamaay valarchi perum (×2)

Verse 1

பாவத்தால் தேயும் உன் உள்ளமே

சாபத்தில் தேடும் மெய் நிம்மதி

இன்றைக்கே ஈவார் நல் மன மாற்றம்

ஏற்றுக்கொள் இயேசுவின் மன்னிப்பையே (×2)

Paavaththaal thaeyum un ullamae

Saabaththil thaedum mey nimmathi

Indraikkae eevaar nal mana maatram

Aetrukkol yesuvin mannippaiyae (×2)

Verse 2

கட்டின்றி ஓடும் உன் வாழ்வினை

கட்டாறாய்ப் பாயும் உன் தாலந்தை

மட்டின்றி ஊரும் தம் அன்பினாலே

மாற்றியே மாற்றுவார் பிறரையே (×2)

Kattindri odum un vaazhvinai

Kattaaraayp paayum un thaalanthai

Mattindri oorum tham anpinaalae

Maatriyae maatruvaar piraraiyae (×2)

Verse 3

ஏதேனில் பாய்ந்த நல்வாழ்விது

கல்வாரி மீட்ட நல்வாழ்விது

என்றுமே நாம் வாழ் இவ்வாழ்வினை வாழ

மீண்டும் நம் இயேசுவே வருகின்றார் (×2)

Aethaenil paayntha nalvaazhvithu

Kalvaari meetta nalvaazhvithu

Endrumae naam vaazh ivvaazhvinai vaazha

Meendum nam yesuvae varugindraar (×2)

Vaazhvallavo Ithu Vazhamana PPT – PowerPoint Slides

Download வாழ்வல்லவோ இது வளமான வாழ்வு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V