Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaendaam Vaendaam Vaendaam Lyricsவேண்டாம் வேண்டாம் வேண்டாம்

Vaendaam Vaendaam Vaendaam Lyrics in Tamil & English

Chorus

வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

பயப்பட வேண்டாம்

வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

கலங்கிட வேண்டாம் (×2)

Vaendaam vaendaam vaendaam

Payappada vaendaam

Vaendaam vaendaam vaendaam

Kalangida vaendaam (×2)

Bridge

கர்த்தர் தாமே முன் செல்கிறார்

உன்னோடே கூட இருப்பார் (×2)

உன்னை விட்டு விலகுவதில்லை

உன்னை கைவிடுவதில்லை (×2)

Karththar thaamae mun selkiraar

Unnodae kooda iruppaar (×2)

Unnai vittu vilaguvathillai

Unnai kaividuvathillai (×2)

Verse 1

பெலன் கொண்டு திடமாயிரு

வீரு கொண்டு துணிந்து நில்

நீ செல்லும் இடமெல்லாம்

கர்த்தர் கூட வருகிறார்

எதிர்த்து நிற்க எவராலுமே

முடியாது முடியாது (×2)

Pelan kondu thidamaayiru

Veeru kondu thuninthu nil

Nee sellum idamellaam

Karththar kooda varugiraar

Ethirththu nirka evaraalumae

Mudiyaathu mudiyaathu (×2)

Verse 2

மோசேயோடு இருந்தது போல

நம் தகப்பன் நமக்குள்ளே (×2)

கால் மிதிக்கும் இடமெல்லாம்

கர்த்தருக்கே சொந்தமாகும் (×2)

காஷ்மீர் முதல் குமரி வரை

கல்வாரி கொடி பறக்கும் (×2)

Mosaeyodu irunthathu pola

Nam thagappan namakkullae (×2)

Kaal mithikkum idamellaam

Karththarukkae sonthamaagum (×2)

Kaashmeer muthal kumari varai

Kalvaari kodi parakkum (×2)

Vaendaam Vaendaam Vaendaam PPT – PowerPoint Slides

Download வேண்டாம் வேண்டாம் வேண்டாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with V