Vaazthiduven Vaazthiduven Lyrics in Tamil & English
Verse 1
வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் நான் – என்
இரட்சகரை நன்றியோடே வாழ்த்திடுவேன் நான்
Vaazhththiduvaen vaazhththiduvaen vaazhththiduvaen naan – en
Ratchagarai nandriyodae vaazhththiduvaen naan
Verse 2
மாட்டுத்தொழுவில் பிறந்த மகிமை சுதனே!
ஈனவேஷம் எடுத்த உம்மை வாழ்த்திடுவேன் நான் – வா
Maattuththozhuvil pirantha magimai suthanae!
Eenavaesham eduththa ummai vaazhththiduvaen naan – vaa
Verse 3
பாதகர்க்காய் நீதிவழி ஓதித் தந்தவரே!
பாரிலும்மை நினைத்து என்றும் வாழ்த்திடுவேன் நான் – வா
Paathagarkkaay neethivazhi othith thanthavarae!
Paarilummai ninaiththu endrum vaazhththiduvaen naan – vaa
Verse 4
குருசெடுத்து கொல்கொதாவிலேறிச் சென்றவரே! திருப்
பாதம் ரெண்டும் முத்தஞ்செய்து வாழ்த்திடுவேன் நான் – வா
Kuruseduththu kolkothaavilaeris sendravarae! thirup
Paatham rendum muththanjseythu vaazhththiduvaen naan – vaa
Verse 5
குருசிலேறி மரித்துயிர்த்து சொர்க்கம் போனவரே!
நித்தமும் நீர் ஜீவிப்பதால் வாழ்த்திடுவேன் நான் – வா
Kurusilaeri mariththuyirththu sorkkam ponavarae!
Niththamum neer jeevippathaal vaazhththiduvaen naan – vaa
Verse 6
தூதரோடு மேகமீது வாறேனென்றாரே
நானும்மைக் காண்பதற்காய்க் காத்திருப்பேனே! – வா
Thootharodu maegameethu vaaraenendraarae
Naanummaik kaanpatharkaayk kaaththiruppaenae! – vaa
Verse 7
உன் வரவில் முன்னணியில் நின்றிடவே நான்
என்னை ப்ராப்தியாக்கிடுமேன் உம் கிருபையால் – வா
Un varavil munnaniyil nindridavae naan
Ennai praapthiyaakkidumaen um kirubaiyaal – vaa
Vaazthiduven Vaazthiduven PPT – PowerPoint Slides
Download வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.