Vaazhvuku vazhithanai solvaya Lyrics in Tamil & English
Chorus
வாழ்வுக்கு வழிதனை சொல்வாயா
அந்த பயணத்தில் என்னுடன் நடப்பாயா (×2)
Vaazhvukku vazhithanai solvaayaa
Antha payanaththil ennudan nadappaayaa (×2)
Verse 1
பள்ளங்களும் மேடுகளும் தடுத்தாலும்
உன் கரத்தால் நிறுவிட நீ இருப்பாய் (×2)
துயரங்கள் பல என்னை தினம் சூழ்ந்தாலும் (×2)
நீ என்னை அணைத்து காத்துக்கொள்வாய்
அதுவே என்றும் நிறைவாகும்
Pallangalum maedugalum thaduththaalum
Un karaththaal niruvida nee iruppaay (×2)
Thuyarangal pala ennai thinam soozhnthaalum (×2)
Nee ennai anaiththu kaaththukkolvaay
Athuvae endrum niraivaagum
Verse 2
எண்ணங்களும் தயக்கங்களும் இருந்தாலும்
உம் அருளால் கரைந்திட செய்திடுவாய் (×2)
புண்கள் பல எனக்குள்ளே வலித்திடினும் (×2)
உனது இரத்தத்தில் கழுவிடுவாய்
அன்றே எந்தன் உயிர் ஆவாய்
Ennangalum thayakkangalum irunthaalum
Um arulaal karainthida seythiduvaay (×2)
Pungal pala enakkullae valiththidinum (×2)
Unathu iraththaththil kazhuviduvaay
Andrae enthan uyir aavaay
Vaazhvuku vazhithanai solvaya PPT – PowerPoint Slides
Download வாழ்வுக்கு வழிதனை சொல்வாயா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.