Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaazhvu Thantheer Umakku Nantri Lyricsவாழ்வு தந்தீர் உமக்கு நன்றி

ThanksgivingFaith

Vaazhvu Thantheer Umakku Nantri Lyrics in Tamil & English

Chorus

வாழ்வு தந்தீர் உமக்கு நன்றி

பாதுக்காத்தீர் உமக்கு நன்றி

நன்மையும் கிருபையும் வாழ்நாளெல்லாம்

தொடரச் செய்தீர் நன்றி

Vaazhvu thantheer umakku nandri

Paathukkaaththeer umakku nandri

Nanmaiyum kirubaiyum vaazhnaalellaam

Thodaras seytheer nandri

Verse 1

உள்ளங்கையில் என்னை வரைந்துள்ளீர்

என் மதில்கள் உம் முன்பு இருக்கச் செய்தீர்

ஏற்ற காலத்தில் நீர் செவி கொடுத்து

மீட்டுக்கொண்டீரே நன்றி

Ullangaiyil ennai varainthulleer

En mathilkal um munpu irukkas seytheer

Aetra kaalaththil neer sevi koduththu

Meettukkondeerae nandri

Verse 2

பசியும் தாகமும் இருந்ததில்லை

உஷ்ணம் வெயிலும் என்னை அணுகவில்லை

நீரின் ஊற்றண்டை நடத்திச் சென்று

மேய்ச்சல் காட்டினீர் நன்றி

Pasiyum thaagamum irunthathillai

Ushnam veyilum ennai anugavillai

Neerin ootrandai nadaththis sendru

Maeychal kaattineer nandri

Vaazhvu Thantheer Umakku Nantri PPT – PowerPoint Slides

Download வாழ்வு தந்தீர் உமக்கு நன்றி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Vaazhvu Thantheer Umakku Nantri meaning பாடலின் பொருள்

chorus

The singer thanks God for giving life and for protecting them. They give thanks that God has made goodness and mercy follow them all their days, echoing Psalm 23.

வாழ்வு தந்து காத்து, நன்மையும் கிருபையும் தொடரச் செய்த தேவனுக்கு நன்றி.

verse

Drawing on Isaiah 49, the singer thanks God for engraving them on the palms of His hands and keeping their walls always before Him. God listened at the right time and rescued them.

உள்ளங்கையில் என்னை வரைந்து, ஏற்ற காலத்தில் செவிகொடுத்து மீட்ட தேவனுக்கு நன்றி.

verse

Echoing Isaiah 49:10, the singer says they have not suffered hunger or thirst, and neither heat nor sun has struck them. Like a shepherd, God led them to springs of water and showed them pasture, and they thank Him for it.

பசி தாகம் இல்லாமல் காத்து, நீரூற்றண்டை நடத்தி மேய்ச்சல் தந்த தேவனுக்கு நன்றி.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with V