Vaentuthal Kaettitum Lyrics in Tamil & English
Chorus
கேளுமே வேண்டுதல்
Kaelumae vaenduthal
Verse 1
வேண்டுதல் கேட்டிடும் என் ரட்சகா
உந்தன் சந்நிதியில் வருகிறேன் நான் (×2)
பரலோக பாக்கியம் தந்திடவே
வாசல் திறந்திடுமே (×2)
Vaenduthal kaettidum en ratchagaa
Unthan sannithiyil varugiraen naan (×2)
Paraloga paakkiyam thanthidavae
Vaasal thiranthidumae (×2)
Verse 2
கேளுமே வேண்டுதல்
இந்நேரமே வந்திடுமே (×2)
Kaelumae vaenduthal
Innaeramae vanthidumae (×2)
Verse 3
இயேசுவின் நாமத்தில் கேட்கும்போது
பதில் தருவேன் என்று உரைத்தவரே
வாக்கு மாறாத என் ஆண்டவரே
வாக்கை நிறைவேற்றுமே (×2)
Yesuvin naamaththil kaedkumbothu
Pathil tharuvaen endru uraiththavarae
Vaakku maaraatha en aandavarae
Vaakkai niraivaetrumae (×2)
Verse 4
என் பாவங்கள் யாவும் போக்கிடவே
உம் திரு உதிரத்தின் வல்லமையை (×2)
அனுதின வாழ்வில் கண்டிடவே
விசுவாசம் தந்திடுமே (×2)
En paavangal yaavum pokkidavae
Um thiru uthiraththin vallamaiyai (×2)
Anuthina vaazhvil kandidavae
Visuvaasam thanthidumae (×2)
Verse 5
ஆத்துமாவின் தாகம் தீர்த்திடவே
உமது வசனத்தால் நிறைத்திடுமே (×2)
பரிசுத்த ஆவியின் வல்லமையால்
என்னை நிறைத்திடுமே (×2)
Aaththumaavin thaagam theerththidavae
Umathu vasanaththaal niraiththidumae (×2)
Parisuththa aaviyin vallamaiyaal
Ennai niraiththidumae (×2)
Vaentuthal Kaettitum PPT – PowerPoint Slides
Download கேளுமே வேண்டுதல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.