Vanangum Valla Naamamathu Lyrics in Tamil & English
Verse 1
வானோர் வணங்கும் வல்ல நாமமது
தூதர் துதிக்கும் தூய நாமமது (×2)
உலகின் ஒளியாய் வந்த நாமமது
மாந்தர்க்கு மீட்பாய் வந்த நாமமது (×2)
Vaanor vanangum valla naamamathu
Thoothar thuthikkum thooya naamamathu (×2)
Ulagin oliyaay vantha naamamathu
Maantharkku meedpaay vantha naamamathu (×2)
Chorus
யெஷுவா -8
Yeshuvaa -8
Verse 2
அகிலம் எங்கிலும் உயர்ந்த நாமம்
அதிகாரம் அனைத்தையும் உடைய நாமம் (×2)
கிரீடங்கள் எல்லாம் பணிந்திடும் உம் நாமம்
இணையில்லா மகிமை உந்தன் நாமம் (×2)
Agilam engilum uyarntha naamam
Athigaaram anaiththaiyum udaiya naamam (×2)
Kireedangal ellaam paninthidum um naamam
Inaiyillaa magimai unthan naamam (×2)
Chorus
யெஷுவா -8
Yeshuvaa -8
Verse 3
சர்வ வல்லமை உடைய நாமம்
சமாதானம் தந்திட வல்ல நாமம் (×2)
பிணிகள் அகற்றிடும் உந்தன் நாமம்
பாவக்கறைகள் முற்றும் அகற்றும் நாமம் (×2)
Sarva vallamai udaiya naamam
Samaathaanam thanthida valla naamam (×2)
Pinigal agatridum unthan naamam
Paavakkaraigal mutrum agatrum naamam (×2)
Chorus
யெஷுவா -8
Yeshuvaa -8
Vanangum Valla Naamamathu PPT – PowerPoint Slides
Download வானோர் வணங்கும் வல்ல நாமமது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.