Vanandira Vallvu Athu Lyrics in Tamil & English
Chorus
வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும்
பாழான உன் வாழ்வு அது பயிர்நிலமாகும் (×2)
மாற்றுவார் இயேசு மாற்றுவார்
உன் வாழ்வை மாற்றுவார்
தேற்றுவார் இயேசு தேற்றுவார்
உன்னை ஆற்றித் தேற்றுவார் (×2)
Vanaanthira vaazhvu athu vasanthamaagum
Paazhaana un vaazhvu athu payirnilamaagum (×2)
Maatruvaar yesu maatruvaar
Un vaazhvai maatruvaar
Thaetruvaar yesu thaetruvaar
Unnai aatrith thaetruvaar (×2)
Verse 1
அன்று ஆகாரைக் கண்டவர்
இன்று உன்னையும் காண்கிறார்
தாகத்தை தீர்த்தவர் – உன்
ஏக்கத்தை தீர்ப்பாரே (×2)
Andru aagaaraik kandavar
Indru unnaiyum kaangiraar
Thaagaththai theerththavar – un
Aekkaththai theerppaarae (×2)
Verse 2
யாபேசின் ஜெபம் கேட்டவர்
இன்று உன் ஜெபம் கேட்பாரே
துக்கமெல்லாமே
சந்தோஷமாய் மாறுமே (×2)
Yaabaesin jebam kaettavar
Indru un jebam kaedpaarae
Thukkamellaamae
Santhoshamaay maarumae (×2)
Verse 3
அன்று அன்னாளை நினைத்தவர்
இன்று உன்னையும் நினைப்பாரே
புலம்பல்கள் எல்லாமே
ஆனந்தக் களிப்பாய் மாறுமே (×2)
Andru annaalai ninaiththavar
Indru unnaiyum ninaippaarae
Pulambalkal ellaamae
Aananthak kalippaay maarumae (×2)
Verse 4
ஆடுகள் மேய்த்த தாவீதை
அரசனாய் மாற்றினீர்
உயர்த்தி வைப்பவர்
கனப்படுத்தி மகிழ்வாரே
Aadugal maeyththa thaaveethai
Arasanaay maatrineer
Uyarththi vaippavar
Kanappaduththi magizhvaarae
Vanandira Vallvu Athu PPT – PowerPoint Slides
Download வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.