Vanakkam Vanakkam Vanakkamamma Lyrics in Tamil & English
Chorus
வணக்கம் வணக்கம் வணக்கமம்மா
வான்புகழ் வேளைநகர் ஆரோக்கிய மாதாவே (×2)
Vanakkam vanakkam vanakkamammaa
Vaanpugazh vaelainagar aarokkiya maathaavae (×2)
Verse 1
மணக்கும் தமிழாலே வணக்கம் அம்மா – எழில்
மலர்ந்திடும் இசையாலே வணக்கம் அம்மா (×2)
நினைக்கும் என் நினைவாலே குவிக்கும் என் கரத்தாலே
தித்திக்கும் காவியமாய் தேவனை சுமந்தவளே (×2)
Manakkum thamizhaalae vanakkam ammaa – ezhil
Malarnthidum isaiyaalae vanakkam ammaa (×2)
Ninaikkum en ninaivaalae kuvikkum en karaththaalae
Thiththikkum kaaviyamaay thaevanai sumanthavalae (×2)
Verse 2
வேளைநகர் வந்த விண்ணவர் தாயே
வேண்டும் அன்பரின் உடல் பொருள் நீயே (×2)
தாளைப் பணிந்தவர்க்கே தஞ்சம் அளித்தாயே
கத்தும் கடல் ஓரம் ஆலயம் கொண்டாயே
Vaelainagar vantha vinnavar thaayae
Vaendum anparin udal porul neeyae (×2)
Thaalaip paninthavarkkae thanjsam aliththaayae
Kaththum kadal oram aalayam kondaayae
Vanakkam Vanakkam Vanakkamamma PPT – PowerPoint Slides
Download வணக்கம் வணக்கம் வணக்கமம்மா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.