Vanam Pollinthathu Lyrics in Tamil & English
Chorus
வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன
கனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததே
பணமும் பதவியும் செல்லா காசானதே (×2)
மனதில் கொண்டோமா? வாழ்வின் நோக்கமதை (×2)
வாழ்வின் நோக்கமதை (×2)
Vaanam pozhinthathu mathagugal thiranthana
Kanavum kalainthathu madamaiyum oynthathae
Panamum pathaviyum sellaa kaasaanathae (×2)
Manathil kondomaa? vaazhvin nokkamathai (×2)
Vaazhvin nokkamathai (×2)
Verse 1
வங்கி பணமும் வரவில்லை உதவிட
பங்கு விலையும் உதவலை பிரட் வாங்கிட
பவனி வந்த சொகுசு கார்களும (×2)
அவரே அன்றி அனைத்தும் வீண் என்றனொ (×2)
Vangi panamum varavillai uthavida
Pangu vilaiyum uthavalai pirad vaangida
Pavani vantha sogusu kaarkaluma (×2)
Avarae andri anaiththum veen endrano (×2)
Verse 2
குடும்ப உறவும் குலைந்து போனதே
குலம் மறந்தோம் கொள்கையும் பறந்ததே
சொல்ல முடியா துக்கமும் துயரமும் (×2)
சொல்ல ஒரை ஒரு இடம் கல்வாரியே (×2)
Kudumba uravum kulainthu ponathae
Kulam maranthom kolkaiyum paranthathae
Solla mudiyaa thukkamum thuyaramum (×2)
Solla orai oru idam kalvaariyae (×2)
Verse 3
அதிகாரியும் அரசும் முழித்து நின்றனர்
அறியனையை தக்கவே போட்டியும் போட்டனர்
அறியா மாந்தரின் அலறல் நம்மையும் (×2)
அமர்ந்திரு பாதம் என்றது என் மனம் (×2)
Athigaariyum arasum muzhiththu nindranar
Ariyanaiyai thakkavae pottiyum pottanar
Ariyaa maantharin alaral nammaiyum (×2)
Amarnthiru paatham endrathu en manam (×2)
Verse 4
பூமியும் பூதலழும் நடுங்குமே அந்நாள்
பூமகன் இயோசுவின் வருகையின் நாள்
புறப்படு வேகம் (வேதம்) அறிவிக்க
பரலோக குரல் கேட்குதே காலம் இதுவே (×2)
Poomiyum poothalazhum nadungumae annaal
Poomagan iyosuvin varugaiyin naal
Purappadu vaegam (vaetham) arivikka
Paraloga kural kaedkuthae kaalam ithuvae (×2)
Vanam Pollinthathu PPT – PowerPoint Slides
Download வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.