Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Varumae Yesu Paatham Searumae Lyricsவாருமே இயேசு பாதம் சேருமே-

Artist to be confirmedFaithCross

Varumae Yesu Paatham Searumae Lyrics in Tamil & English

Chorus

வாருமே, இயேசு பாதம் சேருமே

பாரில் பாவம் தீருமே

Vaarumae, yesu paatham saerumae

Paaril paavam theerumae

Bridge

வாரும் யாரையும் தள்ளேனென்று வாக்கு அன்பாய்க் கூறினாரே

Vaarum yaaraiyum thallaenendru vaakku anpaayk koorinaarae

Verse 1

பாவமே அது பொல்லா விஷமே அது உன்னை நாசமாய்ப்

போகச் செய்வதும் தீ நரகினில்

வேகச் செய்யுமே எந்தக் காலமும் – வாருமே

Paavamae athu pollaa vishamae athu unnai naasamaayp

Pogas seyvathum thee naraginil

Vaegas seyyumae enthak kaalamum – vaarumae

Verse 2

மரணமே நினையா நேரமே பிரிவினை செய்யுமே

தருணம் போக்காதே கிருபை தாங்குது

இது சமயம் தேடு ஜல்தியில் – வாருமே

Maranamae ninaiyaa naeramae pirivinai seyyumae

Tharunam pokkaathae kirubai thaanguthu

Ithu samayam thaedu jalthiyil – vaarumae

Varumae Yesu Paatham Searumae PPT – PowerPoint Slides

Download வாருமே இயேசு பாதம் சேருமே- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V