Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Varumaiya Swami Varumaiya Lyricsவாருமையா சுவாமி வாருமையா

Artist to be confirmedHoly Spirit

Varumaiya Swami Varumaiya Lyrics in Tamil & English

Chorus

வாருமையா சுவாமி வாருமையா – இப்போ

தேவ ஆவியை ஊற்ற வாருமையா!

சரணங்கள்

Vaarumaiyaa suvaami vaarumaiyaa – ippo

Thaeva aaviyai ootra vaarumaiyaa!

Saranangal

Verse 1

பெந்தெகொஸ்தென்னும் நாளில் வல்லமையாக வந்தீர்!

சொந்தப் பிள்ளைகள் கூடிக் கெஞ்சும் இவ்வேளைதனில்

Penthegosthennum naalil vallamaiyaaga vantheer!

Sonthap pillaigal koodik kenjsum ivvaelaithanil

Verse 2

மூவாயிரம் பாவிகள் மேலும் நீர் வந்திறங்கி,

தேவா உம் வல்லமையைக் காட்டினாற் போல இப்போ!

Moovaayiram paavigal maelum neer vanthirangi,

Thaevaa um vallamaiyaik kaattinaar pola ippo!

Verse 3

முன்னோர்க்கு ஆவியை நீர் அற்புதமாகத் தந்தீர்

நன்மை மூலனே இப்போ தாரும் தவிக்கிறோமே!

Munnorkku aaviyai neer arputhamaagath thantheer

Nanmai moolanae ippo thaarum thavikkiromae!

Verse 4

நின்று யுத்தம் செய்யவே உண்மையாய் ஏவுமையா!

தன்னயத்தையே கொன்று முன்னே நடத்துமையா!

Nindru yuththam seyyavae unmaiyaay aevumaiyaa!

Thannayaththaiyae kondru munnae nadaththumaiyaa!

Varumaiya Swami Varumaiya PPT – PowerPoint Slides

Download வாருமையா சுவாமி வாருமையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V