Varumaiya Ennulathilae Lyrics in Tamil & English
Chorus
வாருமையா என்னுள்ளத்திலே! – தேவா
சரணங்கள்
Vaarumaiyaa ennullaththilae! – thaevaa
Saranangal
Verse 1
வேதனையுண்டாக்கும் வேர்
யாவையும் நீர் பிடுங்க
Vaethanaiyundaakkum vaer
Yaavaiyum neer pidunga
Verse 2
சாலொமோன் தேவாலயத்தில்
மேகம்போல் வந்தவரே
Saalomon thaevaalayaththil
Maegambol vanthavarae
Verse 3
சோதனை நாட்களிலே
நாதனே உம்மை நம்ப
Sothanai naadkalilae
Naathanae ummai namba
Verse 4
முச் சத்துராதிகளை
நிச்சயமாய் ஜெயிக்க
Mus saththuraathigalai
Nichayamaay jeyikka
Verse 5
போதனை செய்பவற்றை
சாதனை செய்திடவே
Pothanai seypavatrai
Saathanai seythidavae
Verse 6
பெந்தெகொஸ் தென்னும் நாளில்
வந்த பரிசுத்தரே!
Penthegos thennum naalil
Vantha parisuththarae!
Varumaiya Ennulathilae PPT – PowerPoint Slides
Download வாருமையா என்னுள்ளத்திலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.