Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Varuthapatu Baram Sumaporae Lyricsவருத்தப்பட்டு பாரம் சுமப்போரே

DavidFaithHealing

Varuthapatu Baram Sumaporae Lyrics in Tamil & English

Chorus

வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே

நீர் வந்திடுவீர் இயேசு அழைக்கின்றாரே (×2)

வந்திடுவீர் வந்திடுவீர்

வாழவைக்கும் நம் இயேசுவிடம் (×2)

Varuththappattu paaram sumapporae

Neer vanthiduveer yesu azhaikkindraarae (×2)

Vanthiduveer vanthiduveer

Vaazhavaikkum nam yesuvidam (×2)

Verse 1

வறண்டு போன உந்தன் வாழ்க்கைதனை

வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார் (×2)

லீலிபுஷ்பம் போல மலர்ந்திடுவாய்

லீபனோனை போல வேர்ரூண்றுவாய் (×2)

Varandu pona unthan vaazhkkaithanai

Vatraatha neerootraay maatriduvaar (×2)

Leelibushpam pola malarnthiduvaay

Leebanonai pola vaetroondruvaay (×2)

Verse 2

வானத்தின் பணியை கொடுத்திடுவார்

பூமியின் கொழுமையை தந்திடுவார் (×2)

கன்மலையின் தேனை புசிக்கசெய்வார்

கொழுத்த கன்றாக வளர செய்வார் (×2)

Vaanaththin paniyai koduththiduvaar

Poomiyin kozhumaiyai thanthiduvaar (×2)

Kanmalaiyin thaenai pusikkaseyvaar

Kozhuththa kandraaga valara seyvaar (×2)

Verse 3

கசந்து போன உந்தன் வாழ்க்கைதனை

கனிதரும் வாழ்க்கையை மாற்றிடுவார் (×2)

ஏலீமை போல செழிக்க செய்வார்

என் நாளும் வாழ்ந்து சுகித்திருப்பாய் (×2)

Kasanthu pona unthan vaazhkkaithanai

Kanitharum vaazhkkaiyai maatriduvaar (×2)

Aeleemai pola sezhikka seyvaar

En naalum vaazhnthu sugiththiruppaay (×2)

Varuthapatu Baram Sumaporae PPT – PowerPoint Slides

Download வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by David

More Tamil Christian songs starting with V