Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vedha Puthagame Lyricsவேத புத்தகமே

Artist to be confirmedFaithPraise

Vedha Puthagame Lyrics in Tamil & English

Chorus

வேத புத்தகமே, வேத புத்தகமே,

வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே.

சரணங்கள்

Vaetha puththagamae, vaetha puththagamae,

Vaetha puththagamae, vilai petra selvam neeyae.

Saranangal

Verse 1

பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே,

பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே!

Paethaigalin njaanamae, – periya thiraviyamae,

Paathaikku naltheebamae, – paakyar virumbun thaenae!

Verse 2

என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப்,

பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே.

Ennai enakkuk kaatti – en nilaimaiyai maatrip,

Ponnulagaththaik kaattip – pogum vazhi solvaayae.

Verse 3

துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே

இன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே.

Thunpagaalam aaruthal – unnaalvarum nisamae

Inpamaagunj saavendraay – endrum nambina paerkkae.

Verse 4

பன்னிரு மாதங்களும் – பறித்துண்ணலாம் உன்கனி;

உன்னைத் தியானிப்பவர் – உயர்கதி சேர்ந்திடுவார்.

Panniru maathangalum – pariththunnalaam ungani;

Unnaith thiyaanippavar – uyarkathi saernthiduvaar.

Vedha Puthagame PPT – PowerPoint Slides

Download வேத புத்தகமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V