Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vellai Angikal Tharitha Lyricsவெள்ளை அங்கிகள் தரித்த

Artist to be confirmedWorshipFaithCross

Vellai Angikal Tharitha Lyrics in Tamil & English

Chorus

வெள்ளை அங்கிகள் தரித்த

விமல முத்தர் இவர் யார்?

Vellai angigal thariththa

Vimala muththar ivar yaar?

Bridge

கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக்

கருணைவள்ளல் முன்நிற்கும்.

சரணங்கள்

Kalla millaa aattukkuttik

Karunaivallal munnirkum.

Saranangal

Verse 1

நானாதிக்கிலுமிருந்து

நயந்து வந்தவர் இவர்;

கோணாது துன்பக் கடலில்

குளித்துவந்தவர் இவர்.

Naanaathikkilumirunthu

Nayanthu vanthavar ivar;

Konaathu thunpak kadalil

Kuliththuvanthavar ivar.

Verse 2

குருத் தோலைகள் பிடித்துக்

கொற்றவனைச் சூழநிற்கும்

பெருத்த கூட்டத்தார் இவர்;

பேரன்பின் அடியார்களாம்.

Kuruth tholaigal pidiththuk

Kotravanais soozhanirkum

Peruththa koottaththaar ivar;

Paeranpin adiyaarkalaam.

Verse 3

ஆட்டுக் குட்டியாலே மீட்பை

அடைந்த உத்தமர் இவர்;

தேட்டமுடனே நாயனைச்

சேவித்து நிற்கின்றார் நித்தம்.

Aattuk kuttiyaalae meedpai

Adaintha uththamar ivar;

Thaettamudanae naayanais

Saeviththu nirkindraar niththam.

Verse 4

பசிதாகம் யாவுமற்றார்;

பாக்கிய நிலைமை பெற்றார்;

உச்சித மோட்சத்தின் கண்ணீர்

உகுக்கா வாழ்வினை யுற்றார்.

Pasithaagam yaavumatraar;

Paakkiya nilaimai petraar;

Uchitha motchaththin kanneer

Ugukkaa vaazhvinai yutraar.

Vellai Angikal Tharitha PPT – PowerPoint Slides

Download வெள்ளை அங்கிகள் தரித்த as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V