Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Veru Jenmam Venum Lyricsவேறு ஜென்மம் வேணும்

Artist to be confirmedFaithHoly Spirit

Also searched as: Veru Jenmam Venum Manam, Vaeru Jenmam Vaenum, Vaetru Jenmam Vaenum

Veru Jenmam Venum Lyrics in Tamil & English

Chorus

வேறு ஜென்மம் வேணும்,-மனம்

மாறுதலாகிய உள்ள சுத்தி என்னும்

சரணங்கள்

Vaeru jenmam vaenum,-manam

Maaruthalaagiya ulla suththi ennum

Saranangal

Verse 1

கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்

தேறுதலான விண்பேறு பெற இங்கே;

Kooru parisuththar maarilaa thaevanin

Thaeruthalaana vinpaeru pera ingae;

Verse 2

பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்

தேவனின் சாயலை மேவுவதாகிய;

Paavasubaavamum jeeviyamum maarath

Thaevanin saayalai maevuvathaagiya;

Verse 3

மானிடரின் அபிமானத்தினாலல்ல,

வானவரின் கிருபா தானமாய் வரும்;

Maanidarin abimaanaththinaalalla,

Vaanavarin kirubaa thaanamaay varum;

Verse 4

ஒன்றான ரட்சகர் வென்றியை நம்பி,

மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய;

Ondraana ratchagar vendriyai nambi,

Mandraaduvorukku ondruvathaagiya;

Verse 5

மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,

சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்;

Mainthar kedaamal uganthu eedaeravae,

Sontha maganthanaith thantha pithaa arul;

Verse 6

மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,

விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்;

Manninil paththaraay nanni nadakkavum,

Vinninil thooyaraay thannali kollavum;

Veru Jenmam Venum PPT – PowerPoint Slides

Download வேறு ஜென்மம் வேணும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V