Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Verse: 1 Lyricsகர்த்தர் என் பெலனானார் அவர் கரத்தில் தாங்கினார்

Jifran BrothersFaithPraise

Verse: 1 Lyrics in Tamil & English

Verse 1

கர்த்தர் என் பெலனானார் அவர் கரத்தில் தாங்கினார்

என் விண்ணப்ப சத்தம் கேட்டு எனக்கு உதவினார்

என் சூழ்நிலைகள், என் வேதனைகள்

உள்ளத்தின் பாரங்கள் அறிந்திடும் தகப்பன் அவர் – கர்த்தர்

அவரே என் துணை யாருக்கு அஞ்சுவேன்

அவரே என் பெலன் மதில்களை தாண்டுவேன் (×2)

Karththar en pelanaanaar avar karaththil thaanginaar

En vinnappa saththam kaettu enakku uthavinaar

En soozhnilaigal, en vaethanaigal

Ullaththin paarangal arinthidum thagappan avar – karththar

Avarae en thunai yaarukku anjsuvaen

Avarae en pelan mathilkalai thaanduvaen (×2)

Verse 2

கர்த்தர் என் பெலனானார் அவர் கரத்தில் தாங்கினார்

என் விண்ணப்ப சத்தம் கேட்டு எனக்கு உதவினார்

சூழ்நிலைகள் வேதனைகள்

உள்ளத்தின் பாரங்கள் அறிந்திடும் தகப்பன் அவர்

மகிமையும் கனமும் அவருக்குரியதே

வல்லமையும் மகத்வமும் அவர் நாமத்தில் உள்ளதே (×2)

Karththar en pelanaanaar avar karaththil thaanginaar

En vinnappa saththam kaettu enakku uthavinaar

Soozhnilaigal vaethanaigal

Ullaththin paarangal arinthidum thagappan avar

Magimaiyum kanamum avarukkuriyathae

Vallamaiyum magathvamum avar naamaththil ullathae (×2)

Verse: 1 PPT – PowerPoint Slides

Download கர்த்தர் என் பெலனானார் அவர் கரத்தில் தாங்கினார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V