Vetkapata Idathula Lyrics in Tamil & English
Verse 1
வெட்கப்பட்ட இடத்துல
தோற்றுபோன நேரத்துல
தாழ்மையான இடத்துல
என்னை தூக்கினவரே
Vedkappatta idaththula
Thotrubona naeraththula
Thaazhmaiyaana idaththula
Ennai thookkinavarae
Chorus
நன்றி ஏசுவே
நன்றி பிதாவே
பரிசுத்த ஆவியே நன்றி (×4)
Nandri aesuvae
Nandri pithaavae
Parisuththa aaviyae nandri (×4)
Verse 2
ஆடுகள் மேய்த்தவனை அரசனாக்கினார்
தாழ்மையில் இருந்தவனை உயர்த்தி வைத்திட்டார்
குறை சொன்ன வாயால புகழப்பண்ணினார்
அழிக்க நினைச்சவனை அலற பண்ணினார் – நன்றி இயேசுவே (×2)
Aadugal maeyththavanai arasanaakkinaar
Thaazhmaiyil irunthavanai uyarththi vaiththittaar
Kurai sonna vaayaala pugazhappanninaar
Azhikka ninaichavanai alara panninaar – nandri yesuvae (×2)
Verse 3
மீன்களை பிடித்தவனை சீஷராக்கினார்
கெபியில விழுந்தவனை உயர்த்தி வைத்திட்டார்
குழியில் போட்டவனை தூக்கி எடுத்திட்டார்
அடிமையானவனுக்கு ஆளுகை தந்தார் – நன்றி இயேசுவே
Meengalai pidiththavanai seesharaakkinaar
Kebiyila vizhunthavanai uyarththi vaiththittaar
Kuzhiyil pottavanai thookki eduththittaar
Adimaiyaanavanukku aalugai thanthaar – nandri yesuvae
Vetkapata Idathula PPT – PowerPoint Slides
Download வெட்கப்பட்ட இடத்துல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.